HomeNewsLatest Newsதோல்வியை சந்திக்கிரது ஸ்ட்ரைக், தியேட்டர்கள் புதியசங்கம் உருவாகிறது.

தோல்வியை சந்திக்கிரது ஸ்ட்ரைக், தியேட்டர்கள் புதியசங்கம் உருவாகிறது.

தியேட்டர்கள் புதியசங்கம்

தோல்வியை சந்திக்கிரது ஸ்ட்ரைக், தியேட்டர்கள் புதியசங்கம் உருவாகிறது :

கடந்த ஒரு மாத காலமாக கேராளவில் தியேட்டர் உரிமையாளர்கள் எக்ஸிபிட்டர்ஸ்ஃபடரேஷன் தலைமையில் நடத்திவரும் போராட்டம் தோல்வி அடைகிறது. போரட்டத்தோடு உடன்பாடில்லாத எக்ஸிபிட்டர்ஸ்ஃபடரேஷன் மற்றும் எக்ஸிபிட்டர்ஸ் அசோஸியேஷன் அங்கத்தினர்கள் புதிய சங்கம் உருவாக்கவும் நாளை புதிய படங்கள் திரையிட முன் வந்துள்ளதாகவும் தெரிகிறது. விஜய் படமான “பைரவா” மற்றும் வினித் கதாநாயகனாக நடிக்கும் “காம்போஜி” ஆகிய படங்கள் நாளை வெளிவருகிறது. மேற்குறிய இரண்டு சங்கங்களிலும் பிளவு ஏற்பட்டு தியேட்டர் உரிமையாளர்கள் படம் வெளியட முன்வந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் சங்கத்தில் எந்த பிளவும் எற்படவில்லை என்றும் போராட்டம் தொடரும் என்றும் ஃபடரேஷன் தலைவர் “லிபர்ட்டி” பஷீர் கூறியுள்ளார். ஆனால் நாளை புதிய படங்கள் ரீலீஸ் ஆகிறது என்பதை சங்கம் உடைந்ததுக்கு சான்று என்று கூறுகிறார்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்க தரப்பு.

FOLLOW US ON:
Pasanga 2 Team at 14
BOFTA Institute stud

[email protected]

Rate This Article:
NO COMMENTS

LEAVE A COMMENT