HomeUncategorizedஅண்ணன் சூர்யா – தம்பி கார்த்தியுடன் ஒரே நேரத்தில் பணியாற்றும் ரகுல் ப்ரித் சிங்.

அண்ணன் சூர்யா – தம்பி கார்த்தியுடன் ஒரே நேரத்தில் பணியாற்றும் ரகுல் ப்ரித் சிங்.

அண்ணன் சூர்யா - தம்பி கார்த்தியுடன் ஒரே நேரத்தில் பணியாற்றும் ரகுல் ப்ரித் சிங்.

 

சூர்யாவுடன் NGK மற்றும் கார்த்தியுடன் ‘தேவ்’ என்று ஒரே நேரத்தில் இருவருடனும் பணியாற்றுவது சிறந்த அனுபவமாக உள்ளது. நான் சூர்யாவுடைய மிகப்பெரிய ரசிகை. செல்வராகவன் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் கலைஞர்களிடமிருக்கும் சிறந்த ஆற்றலை வெளிக்கொண்டு வருவதில் வல்லவர் என்று. NGK – வில் நான் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறேனோ அதற்கு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரமாக ‘தேவ்’ படத்தின் பாத்திரம் இருக்கும். இரண்டுமே மிகத் திறமையான பாத்திரங்களாக இருக்கும் மற்றும் இருவருடனும் பணியாற்றுவது மகிழ்ச்சியாகவும், மேலும் அவர்களின் வளர்ப்புமுறையும் தெரிகிறது.

SUPERSTAR RAJINIKANT
சூர்யா -

fridaycinemaa@gmail.com

Rate This Article:
NO COMMENTS

LEAVE A COMMENT