HomeNewsLatest Newsஇயக்குனராகிறார் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால்!

இயக்குனராகிறார் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால்!

நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து வெளி வந்த லூசிஃபர் படம் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது . இதனை தொடர்ந்து மோகன் லால் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். படத்திற்கு “ப்ரோஸ் கார்டியன் ஆஃப் காமா” என்று பெயர் சூட்டியுள்ளார். இப்படம் 3டி படமாக உருவாக இருப்பதாக அவரே தனது இணையதள பிளாக்கில் தெரிவித்துள்ளார். மற்ற விபரங்கள் விரைவில் தெரிவிப்பதாக அறிவித்திருக்கிறார்.

FOLLOW US ON:
Mohanlal turns filmm
Exclusive – Direct

fridaycinemaa@gmail.com

Rate This Article:
1 COMMENT

LEAVE A COMMENT