HomeTamil‘இளையராஜா 75’ நிகழ்ச்சிக்கு பங்கேற்கும் பிரபலங்களின் பட்டியல்.

‘இளையராஜா 75’ நிகழ்ச்சிக்கு பங்கேற்கும் பிரபலங்களின் பட்டியல்.

'இளையராஜா 75' நிகழ்ச்சிக்கு பங்கேற்கும் பிரபலங்களின் பட்டியல்.

 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் இளையராஜா75 மாபெரும் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள், தமிழக கவர்னர் திரு.பன்வாரிலால் புரோகித், ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏ ஆர் ரகுமான் மற்றும் கலைத்துறையில் இருந்து முன்னணி நட்சத்திரங்கள் பங்கு பெற உள்ளனர்.

பிப்ரவரி 2ம் தேதி கலை நிகழ்ச்சிக்கு நடனமாடும் முன்னணி கலைஞர்களின் பட்டியல் : பூர்ணா, ரூபிணி, சுனைனா, மஞ்சிமா மோகன், நிக்கி கல்ராணி வேதிகா, சாயிஷா, இனியா, முன்னா , டேனி, டான்ஸ் மாஸ்டர் தினேஷ், மற்றும் யோகி பாபு, ‘ரோபோ’ சங்கர், சதீஷ், ‘கோவை’ சரளா, ராதா, கார்த்திக், பாடகர் விஜய் ஜேசுதாஸ், எஸ்.எஸ்.தமன், ஆண்ட்ரியா, மற்றும் ரம்யா நம்பீசன். இவர்களுடன் நகைச்சுவை நடிகர்கள் நடத்தும் நகைச்சுவை நிகழ்ச்சியும் (Skit) நடைபெறும்.

Wedding Bells for Ar
Ilaiyaraaja 75 gets

fridaycinemaa@gmail.com

Rate This Article:
NO COMMENTS

LEAVE A COMMENT