HomeTamilஎன்னை அரசியலுக்கு வர சொல்லி அறிவுரை தந்தவர் இளையராஜா – கமலஹாசன்

என்னை அரசியலுக்கு வர சொல்லி அறிவுரை தந்தவர் இளையராஜா – கமலஹாசன்

 

தன் படங்களை விட உங்கள் படங்களுக்கு தான் நன்றாக இசையமைத்திருக்கிறார் என்று ரஜினி கூறுகிறார். இதற்கு நீங்கள் என்ன சொல்ல போகிறீர்கள் என்ற சுஹாசினி கேள்விக்கு,

இதே கேள்வியை நான் இளையராஜாவிடம் நான் கேட்டிருக்கிறேன் இந்த மாதிரி பாடல் ஏன் எனக்கு கொடுக்கவில்லை என்று? என்றார் கமல்.

கமலை பாட வைத்த அனுபவம் பற்றி இளையராஜாவிடம் கேட்டதற்கு,

ஒருநாள் ஸ்டுடியோவிற்கு பார்வையிட வந்தார். அப்போது அவரை பாட சொன்னேன். அவர் பாடியதும், அப்பாடலுக்கு பாட இருந்த பாடகரை வெளியே அனுப்பிவிட்டு கமலை பாட வைத்தேன் என்றார். மேலும் அப்பாடலை பாடும்படி இளையராஜா கேட்க, ‘நினைவோ ஒரு பறவை’ என்ற பாடலை தன் மகள் ஸ்ருதி ஹாசனுடன் பாடினார்.

என் படங்களில் 100 படங்கள் இசையமைத்திருக்கிறார் இளையராஜா.

நான் அரசியலுக்கு போறேன் என்றதும், அறிவுரை தந்து ஆதரித்தது என் அண்ணன் இளையராஜா தான். நீண்ட நாட்களுக்கு முன்பே கூறினார் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று. அரசியல் வேண்டாம் என்று கூறியது சாருஹாசன் அண்ணன்.

Vishal’s Ayogya Tr

fridaycinemaa@gmail.com

Rate This Article:
NO COMMENTS

LEAVE A COMMENT