HomeTamilகாலை 9 மணிக்கு தி.நகர் காவல்நிலையம் அருகில் தயாரிப்பாளர்கள் அனைவரும் தலைவர் விசால் தலைமையில் ஒன்றினைவோம்.

காலை 9 மணிக்கு தி.நகர் காவல்நிலையம் அருகில் தயாரிப்பாளர்கள் அனைவரும் தலைவர் விசால் தலைமையில் ஒன்றினைவோம்.

 

தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா அவர்களை வைத்து இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் சிறுபடத் தயாரிப்பாளர்கள் நலனுக்காக பத்து கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று நேற்றைய நாளிதழில் செய்தி வெளியானது அனைவரும் அறிந்ததே.

இதையறிந்த சிறுபடத்தயாரிப்பாளர்களுக்கு எதிரான ஒருகூட்டம் இளையராஜா நிகழ்ச்சி நடந்து விட்டால் சிறுபட தயாரிப்பாளர்கள் நன்மை அடைந்து விடுவார்கள் அதைதடுத்து நிறுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் தலைவர் விசால் மீது வீண் பழி சுமத்தி நிகழ்ச்சியை நிறுத்த திட்டமிட்டு திநகர்அலுவலகத்தைமுற்றுகையிட்டது.

சிறுபடத் தயாரிப்பாளர்களுக்கு எதிரான கூட்டத்தின் நடவடிக்கைகளை கண்டித்து தலைவர் விசால் தலைமையில் திநகர் காவல்நிலையம் அருகில் காலை 9 மணிக்கு ஒன்று கூடுவோம்.
நமது நன்மை கருதி நேர்மையான முறையில் சஙகத்தை நடத்தும் தலைவர் விசால் அவர்களுக்கு பக்கபலமாக ஒன்று கூடுவோம்.

இப்படிக்கு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உண்மை யான தயாரிப்பாளர் கள்

Maari 2 Press Meet P
Seethakaathi Movie R

fridaycinemaa@gmail.com

Rate This Article:
NO COMMENTS

LEAVE A COMMENT