HomeTamilசுந்தர்.சி -யும் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியும் மூன்றாவது முறை இணைகிறார்கள்.

சுந்தர்.சி -யும் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியும் மூன்றாவது முறை இணைகிறார்கள்.

 

ஹிப் ஹாப் ஆதியை மூன்றாவது முறையாக கதாநாயகனாக வைத்து ஒரு படத்தைத் தயாரிக்கவிருக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தை ஷங்கரிடம் முன்னாள் இணை இயக்குநராக பணியாற்றிய ராணா இயக்குநராக அறிமுகமாகிறார்.

சுந்தர்.சி தயாரிப்பில் ‘ஹிப் ஹாப்’ ஆதி இயக்குநராகவும் கதாநாயகனாகவும் அறிமுகமாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘மீசைய முறுக்கு’. இவர்கள் இருவரும் இணையும் இரண்டாவது படம் ‘நட்பே துணை’ என்ற பெயரை அறிவித்ததும் அந்த செய்த யூடியூப் மற்றும் சமூக வலைப் பக்கங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இப்படம் 2019ம் வருட ஆரம்பத்தில் வெளியிட ..

நட்பே துணை படத்தின் வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. படத்தின் இசை, ட்ரைலர் மற்றும் ரிலீஸ் தேதி விரைவில்.

சுந்தர்.சி தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான அவ்னி மூவிஸ் சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

Sundar C and Hiphop
2 Point O Movie Revi
Rate This Article:
NO COMMENTS

LEAVE A COMMENT