HomeTamilஜீவா , அருள்நிதி மற்றும் மஞ்சிமா மோகன் இணையும் புதிய படம் !!

ஜீவா , அருள்நிதி மற்றும் மஞ்சிமா மோகன் இணையும் புதிய படம் !!

தயாரித்து அதில் பல வெற்றிப் படங்களுக்கு உரியவரும், மிகவும் புகழ்பெற்றத் தயாரிப்பாளர்களில் ஒருவருமான R.B. சௌத்ரி தற்போது தயாரிக்கும் படத்தில், ஜீவாவும் அருள்நிதியும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். நாயகியாக மஞ்சிமா மோகன் ஒப்பந்தமாகி இருக்கிறார். குறும்படத்தில் அங்கீகாரம் பெற்ற ராஜேஷ் அறிமுகமாகிறார்.

ஜீவாவிற்கு வரிசையாக கொரில்லா, ஜிப்ஸி மற்றும் கீ போன்ற படங்கள் வெளியாவதற்குக் காத்திருக்கின்றது. கௌதம் வாசுதேவனின் ‘அச்சம் என்பது மடமையடா’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மஞ்சிமா மோகன், உதயநிதி ஸ்டாலினுடன் ‘இப்படை வெல்லும்’,விக்ரம் பிரபுவுடன் ‘சத்ரியன்’, விரைவில் வெளியாகக் காத்திருக்கும்  கெளதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும்  தேவராட்டம் படத்திலும் நாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

சினிமாவில் புது கூட்டணிக்கு ஆர்வமும், எதிர்பார்ப்பும் இருப்பது விதிவிலக்கல்ல.

Manjima Mohan’s do
Vishal’s Ayogya te

fridaycinemaa@gmail.com

Rate This Article:
NO COMMENTS

LEAVE A COMMENT