HomeTamilதமிழகமெங்கும் மகளிர் மட்டும் ” ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு பட்டு புடவை ” contest- ல் வெற்றிபெற்ற 3000 பெண்களுக்கு பட்டுபுடவை பரிசாக வழங்கப்பட்டது !

தமிழகமெங்கும் மகளிர் மட்டும் ” ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு பட்டு புடவை ” contest- ல் வெற்றிபெற்ற 3000 பெண்களுக்கு பட்டுபுடவை பரிசாக வழங்கப்பட்டது !

தமிழகமெங்கும் மகளிர் மட்டும் ” ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு பட்டு புடவை ” contest- ல் வெற்றிபெற்ற 3000 பெண்களுக்கு பட்டுபுடவை பரிசாக வழங்கப்பட்டது .

2D Entertainment தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் இன்று வெளியாகி வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மகளிர் மட்டும்…மகளிர் மட்டும் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பார்த்தவர்கள் அனைவரும் படத்தை பாராட்டி வருகிறார்கள்.

 

மகளிர் மட்டும் படக்குழுவினர் ” ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு பட்டு புடவை ” என்ற திட்டத்தை அறிவித்திருந்தனர். அதன்படி மகளிர் மட்டும் திரைப்படத்தை திரையரங்குகளில் காண வந்த பெண்களுக்கு பட்டு புடவை பரிசாக வழங்கப்பட்டது.. மகளிர் மட்டும் திரைப்படத்தை திரையரங்கில் காண வரும் பெண்களுக்கு முதல் மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு திரையரங்கிலும் ஒவ்வொரு காட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நபருக்கு பட்டுபுடவை பரிசாக வழங்கப்படுகிறது. இதுவரை தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் 3000 பெண்களுக்கு ( ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டு புடவை ) பட்டு புடவை பரிசாக வழங்கப்பட்டுள்ளது… ” ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு பட்டு புடவை ” Contest இன்றோடு நிறைவடைகிறது.

FOLLOW US ON:
NaragaSooran Shootin
Rate This Article:
9 COMMENTS
  • check it out / 27/02/2018

    I simply want to tell you that I am just newbie to weblog and actually enjoyed your web page. Likely I’m going to bookmark your blog post . You definitely have awesome posts. Kudos for sharing with us your blog site.

  • Rattling clear site, regards for this post.

  • brandsfavor.com / 02/03/2018

    Pretty section of content. I just stumbled upon your weblog and in accession capital to assert that I acquire in fact enjoyed account your blog posts. Any way I will be subscribing to your feeds and even I achievement you access consistently quickly.

  • blast cube / 02/03/2018

    Thank you for every other informative website. Where else could I get that type of information written in such an ideal approach? I’ve a project that I am simply now operating on, and I have been on the glance out for such information.

  • blast cube / 06/03/2018

    I got what you intend, thankyou for posting .Woh I am pleased to find this website through google. “Spare no expense to make everything as economical as possible.” by Samuel Goldwyn.

  • www.rim1.org / 06/03/2018

    Very well written information. It will be beneficial to anyone who usess it, as well as myself. Keep doing what you are doing – can’r wait to read more posts.

  • Thank you for publishing this awesome article. I’m a long time reader but I’ve never been compelled to leave a comment. I subscribed to your blog and shared this on my Facebook. Thanks again for a great article!

  • Thank you for writing this awesome article. I’m a long time reader but I’ve never been compelled to leave a comment. I subscribed to your blog and shared this on my Twitter. Thanks again for a great article!

  • Thanks for publishing this awesome article. I’m a long time reader but I’ve never been compelled to leave a comment. I subscribed to your blog and shared this on my Facebook. Thanks again for a great article!

LEAVE A COMMENT