HomeReviewMovie Reviewதானா சேர்ந்த கூட்டம் திரைப்பட விமர்சனம் – 3.5/5

தானா சேர்ந்த கூட்டம் திரைப்பட விமர்சனம் – 3.5/5

தானா சேர்ந்த கூட்டம் திரைப்பட விமர்சனம் – 3.5/5

 

1980களில் வட இந்தியாவில் சிபிஐ ஆபிசர்கள் போல நடித்து போலி வருமான வரி ரெய்டுகள் நடத்தி பல இடங்களில் பணத்தையும் நகைகளையும் கொள்ளையடித்த ஒரு கும்பலைப் பற்றிய உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தி திரைப்படம் ‘ஸ்பெஷல் 26’. காமெடி த்ரில்லர் திரைப்படமாக இருப்பினும் கூட பல இடங்களில் ரொம்பவே சீரியஸாக நகரக்கூடிய ஸ்பெஷல் 26 படத்திலிருந்து சில காட்சிகளை மாறாமல் அப்படியே இதிலும் வைத்துள்ளார்கள். சில காட்சிகளை மாற்றி புதுமையாக வைத்திருந்தால் கண்டிப்பாக ரசிக்கும் வகையில் இருந்திருக்கும்.

 

ஒரிஜினல் படத்திலிருந்து வேறுபட்டு, ஒரு சாதாரண heist படமாகவோ robin-hood டைப் படமாகவோ மட்டுமில்லாமல் 1980களிலும் சரி இன்றும் சரி ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும் வேலைவாய்ப்பு பிரச்சினையை பற்றி கொஞ்சம் விரிவாகவும் பேசியுள்ளார் விக்னேஷ் சிவன். படத்தின் தொடக்கத்தில் வரும் ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா மற்றும் கலையரசனின் அறிமுகக் காட்சிகளிலேயே படம் பார்க்கும் ரசிகர்களின் மனநிலையை மிகச்சரியாக செட் செய்துவிடுகிறார். தமிழுக்கு ஏற்றவாறு ஒரு சில உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளையும், ஹீரோயிச காட்சிகளையும் கதையை உறுத்தாதபடி அழகாக வைத்துள்ளார். அந்த adaptionம், இந்த கதையில் ஸ்டார் க்கு இருக்கும் எல்லைகளையும் வரையறைகளையும் புரிந்துகொண்டு மிகச்சரியான ஒரு பொழுதுபோக்கு திரைப்படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர். ஆனால், ஒரிஜினல் திரைப்படத்தோடு ஒப்பிடுகையில் லாஜிக்கை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டார்கள் என்பது மட்டும் ஒரு பெரிய குறை. அதனாலேயே, கிளைமாக்ஸ் காட்சியில் சஸ்பென்ஸ் டென்ஷன் ரொம்பவே குறைவாக இருந்தது. அதே போல, கீர்த்தி சுரேஷ் வரும் காட்சிகளும் ஒரு கட்டத்திற்கு மேல் கதைக்கு பெரிய திசைதிருப்பலாக இருந்தது; கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியும் படத்தோடு ஒட்டாமல் விலகியிருந்தது.

நீண்ட நாட்களாக சீரியஸாகவே நடித்துக்கொண்டிருந்த சூர்யாவை, இத்தனை அழகாக துள்ளலான எனர்ஜியுடன் காட்டியதற்கே விக்னேஷ் சிவனுக்கு ஒரு பூங்கொத்து அளிக்கலாம். காட்சிக்கு காட்சி, பட்டையைக் கிளப்பியிருக்கிறார் சூர்யா. “ நானும் கேட்ட வார்த்தை “ பேசுவேன் என்று சூர்யா பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தனக்கிருக்கும் ரசிகர் கூட்டத்தையும் , Family Audienceசையும் ஏமாற்றும் ஒரு விஷயமாக படத்தில் அது இருக்கிறது. சூர்யாவின் நடிப்பு , புதுமையான பாடி லாங்குவேஜ் சூப்பர்.
போலீஸ் ஆஃபிசரை அறையும் அறிமுகக் காட்சி மற்றும் ‘சொடக்கு மேல சொடக்கு’ பாடலில் தொடங்கி, ‘என்னால தனியா ஏதும் புடுங்க முடியாது… நாம எல்லோரும் சேர்ந்தா, கண்டிப்பா பெருசா ஏதாச்சும் புடுங்கலாம்’ என நேர்முகத் தேர்வில் சொல்வது, கிளைமாக்ஸில் சுரேஷ் மேனனிடமும் கார்த்திக்கிடமும் நக்கலடிப்பது வரை 10 வருடங்களுக்கு முன்னால் பார்த்த சூர்யாவை பார்க்க முடிகிறது. கீர்த்தி சுரேஷுக்கு வழக்கமான ஹீரோயின் ரோல் தான்; அழகாக இருக்கிறார் பாடல்களில் ஆடி செல்கிறார், அவ்வளவே! படத்தின் துணை நடிகர்கள் பாத்திரங்களும், அந்த நடிகர் தேர்வும் அவர்களது பங்களிப்பும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை தனித்துவத்துடன் காட்ட பெரிதும் உதவியிருக்கிறது. செந்தில் முதல் ‘நவரச நாயகன்’ கார்த்திக் வரை எல்லோருமே, தங்கள் பாத்திரங்களை ரொம்பவே ரசித்து செய்திருக்கிறார்கள். நவரசநாயகன் , நவரசநாயகன் தான். இத்தனை வருடங்கள் கழித்து நடித்தாலும் மனுஷன் பின்னி எடுத்திருக்கிறார். வெல்கம் பேக் கார்த்திக்.

அனிருத்தின் பின்னணி இசை பேசும் படியாக இல்லை. பரபரப்பாக இருக்க வேண்டிய காட்சிகளுக்கு பின்னணி இசை சுமாராக இருந்தது அக்காட்சியை சாதரனமாக்கியுள்ளது. 80களில் நடக்கும் கதை என்று பேச்சுக்கு சொல்லிவிட்டார்கள் அவ்வளவு தான் மற்றபடி படத்தில் காட்டப்படும் காட்சிகளும்,செட்டுகளும் நம்பும்படி இல்லை. தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, படத்தை மேலும் கலர்ஃபுல் ஆக ஆக்கியிருக்கிறது; ஸ்ரீகர் பிரசாத் அவர்களின் எடிட்டிங், படம் தொய்வின்றி நகர உதவியிருக்கிறது.

“WHEN WE HAVE LOST
Rate This Article:
18 COMMENTS
 • I just want to mention I’m all new to weblog and actually liked your blog. Very likely I’m likely to bookmark your blog . You surely have great articles and reviews. Thanks for sharing with us your website.

 • Hi there, just became alert to your blog through Google, and found that it’s really informative. I am gonna watch out for brussels. I’ll be grateful if you continue this in future. Numerous people will be benefited from your writing. Cheers!

 • chicagoseoservice.org / 02/03/2018

  There is obviously a bundle to realize about this. I assume you made certain nice points in features also.

 • certainly like your web site but you need to check the spelling on several of your posts. Several of them are rife with spelling problems and I to find it very troublesome to inform the reality on the other hand I will certainly come again again.

 • The clean Zune browser is astonishingly constructive, still not as Fantastic as the iPod’s. It is effective effectively, however is not as quick as Safari, and is made up of a clunkier interface. If your self once in a while plan on applying the world-wide-web browser that’s not an issue, nonetheless if you happen to be designing toward examine the internet alot from your PMP then the iPod’s larger sized screen and improved browser may be essential.

 • The Zune concentrates on currently being a Portable Media Player. Not a world wide web browser. Not a match machine. Possibly in just the long run it will do even much better in those areas, yet for presently it truly is a excellent course in the direction of arrange and listen in direction of your tunes and motion pictures, and is without the need of peer inside that regard. The iPod’s rewards are its web traveling to and purposes. If people stable extra compelling, perhaps it is your great alternative.

 • ircyb.org / 05/03/2018

  You really make it seem so easy with your presentation but I find this matter to be really something that I think I would never understand. It seems too complex and extremely broad for me. I’m looking forward for your next post, I’ll try to get the hang of it!

 • I have been exploring for a bit for any high-quality articles or blog posts on this sort of area . Exploring in Yahoo I at last stumbled upon this website. Reading this info So i’m happy to convey that I have a very good uncanny feeling I discovered exactly what I needed. I most certainly will make certain to don’t forget this web site and give it a look on a constant basis.

 • www.rim1.org / 06/03/2018

  My husband and i have been quite thrilled that Chris could round up his homework through the entire precious recommendations he obtained in your web pages. It is now and again perplexing to simply find yourself handing out tactics which some others could have been making money from. We keep in mind we need you to thank for this. The specific explanations you have made, the easy blog navigation, the relationships you can make it easier to create – it’s got all overwhelming, and it’s leading our son and the family believe that this issue is fun, which is highly important. Thanks for all!

 • I was recommended this website by my cousin. I am not sure whether this post is written by him as nobody else know such detailed about my problem. You are wonderful! Thanks!

 • blast cube / 07/03/2018

  I’ve been absent for a while, but now I remember why I used to love this web site. Thanks, I will try and check back more often. How frequently you update your website?

 • Sorry for the large evaluate, still I am seriously loving the contemporary Zune, and be expecting this, as well as the top quality testimonials some other us citizens consist of prepared, will support you come to a decision if it can be the instantly option for your self.

 • Thanks for posting this awesome article. I’m a long time reader but I’ve never been compelled to leave a comment. I subscribed to your blog and shared this on my Facebook. Thanks again for a great article!

 • Apple already is made up of Rhapsody as an application, which is a suitable start, nevertheless it is previously hampered via the lack of ability toward keep domestically on your iPod, and contains a dismal 64kbps bit price. If this variations, then it will to some degree negate this convenience for the Zune, yet the Ten new music for each month will nevertheless be a substantial as well as within just Zune Pass’ choose.

 • france dating culture / 12/03/2018

  This is turning into a bit excess subjective, yet I considerably like the Zune Marketplace. The interface is colorful, includes far more aptitude, and some neat functions which include ‘Mixview’ that let yourself instantly check out similar albums, music, or other end users very similar in direction of what you’re listening in the direction of. Clicking upon 1 of these will center upon that item, and one more preset of “neighbors” will occur into feeling, allowing by yourself toward navigate more than researching through related artists, music, or end users. Talking of users, the Zune “Social” is on top of that Wonderful exciting, permitting on your own come across other people with shared tastes and starting to be pals with them. On your own then can hear toward a playlist intended based on an amalgamation of what all your buddies are listening in direction of, which is way too remarkable. Those concerned with privateness will be relieved toward comprehend oneself can stay clear of the community towards seeing your individual listening behaviors if on your own hence acquire.

 • Amongst me and my spouse we’ve owned further MP3 gamers more than the several years than I can rely, including Sansas, iRivers, iPods (classic & touch), the Ibiza Rhapsody, and so on. But, the last number of a long time I have fixed down toward one particular line of gamers. Why? Given that I was happy towards investigate how well-designed and entertaining in direction of hire the underappreciated (and widely mocked) Zunes are.

 • If you happen to be however upon the fence: seize your beloved earphones, head down towards a Ideal Acquire and inquire toward plug them into a Zune then an iPod and view which a person sounds greater to your self, and which interface can make oneself smile excess. Then you will understand which is immediately for your self.

 • computer / 16/03/2018

  Zune and iPod: Highest humans compare the Zune toward the Contact, yet soon after viewing how slim and amazingly minor and light-weight it is, I attempt it toward be a as an alternative unique hybrid that brings together properties of each the Touch and the Nano. It is extremely colorful and magnificent OLED screen is a bit smaller than the contact screen, still the participant by itself feels reasonably a little bit lesser and lighter. It weighs around 2/3 as much, and is noticeably lesser in width and top, while becoming merely a hair thicker.

LEAVE A COMMENT