HomeTamilதேவ் BMW சூப்பர் பைக் போட்டி!!

தேவ் BMW சூப்பர் பைக் போட்டி!!

தேவ் BMW சூப்பர் பைக் போட்டி:

உங்கள் குடும்பத்தில் தேவ் போன்று வாழ்க்கையை நேசித்து வாழ்பவர்‌ யாராவது உள்ளனரா?. ஆம் என்றால் அவர்களை உலகிற்கு காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

தேவ் திரைப்பட குழுவினர் சார்பில் அவர்களுக்காக 2 (இரண்டு) BMW சூப்பர் பைக்குகள் பரிசாக காத்திருக்கின்றன.

போட்டி பற்றிய விவரங்கள்:

a) நீங்களோ அல்லது
b) உங்கள் குடும்பத்தினரோ அல்லது உங்கள் நண்பர்களோ ஏன் இந்த BMW SUPER BIKE ஐ வெல்ல வேண்டும்
என்பதற்கான காரணத்தை எங்களுக்கு விளக்கி எழுதுங்கள்.

அதோடு பின்வரும் கேள்விகளுக்கு பதிலளியுங்கள்:

கேள்வி 1: தேவ் திரைப்படத்தில், வாழ்க்கையை பற்றிய தேவின் சித்தாந்தமும், படத்தில் அவருடைய தொழிலும் என்ன?

கேள்வி 2: தேவ் திரைப்படத்தில், மேக்னா பணத்தின்‌ மீது அதிக பற்று உடையவரா?

கேள்வி 3: தேவ் திரைப்படத்தில் தேவ்-மேக்னா பிரிவிற்கான காரணம் என்ன?

ஒவ்வொரு கேள்விகளுக்குமான பதிலை 100 வார்த்தைகளுக்கு மிகாமலும் அல்லது உங்கள் பதிலை எங்களுக்கு வீடியோ மூலமாகவும் அனுப்பலாம்.

போட்டிக்கான கடைசி தேதி: 25.02.2019

பதில் அனுப்புபவர்களிடம் இருந்து சரியான பதில்களை தேவ் திரைப்பட குழுவினர் தேர்ந்தெடுத்து 2 வெற்றியாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்வர்.

வெற்றியாளர்களுக்கு நடிகர் திரு. கார்த்தி அவர்கள் அந்த 2 BMW சூப்பர் பைக்குகளை வழங்குவார்.

பரிசு வழங்கப்படும் தேதியை 28. 02. 2019 அன்று தேவ் திரைப்பட குழுவினர் அறிவிப்பார்கள்.

பதில்களை பின்வரும் மின்னஞ்சல் ஐடி-க்கோ அல்லது பின்வரும் மொபைல் எண்ணிற்கு Whatsapp மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

devbikecontest@gmail.com (மின்னஞ்சல்)
90000 90000 (WHATSAPP)

* குறிப்பு:
1. 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதிக்குப் பின்னர் பெறப்படும் பதிவுகள் பரிசீலிக்கப்படாது
2. தேவ் திரைப்பட குழு முடிவே இறுதியானது.
3. மேலே குறிப்பிடப்பட்ட போட்டி மற்றும் பரிசு விநியோகம் இந்திய சட்டங்களின் படி இருக்கும்

fridaycinemaa@gmail.com

Rate This Article:
NO COMMENTS

LEAVE A COMMENT