HomeNewsLatest Newsநட்சத்திர தம்பதிகள் திரையிலும் தம்பதிகளாகவே நடிக்கிறார்கள். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் அடுத்த படைப்பு.

நட்சத்திர தம்பதிகள் திரையிலும் தம்பதிகளாகவே நடிக்கிறார்கள். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் அடுத்த படைப்பு.

சரத்குமார்-ராதிகா நட்சத்திர தம்பதிகள் திரையிலும் தம்பதிகளாகவே நடிக்கிறார்கள். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் அடுத்த படைப்பு.

இந்திய திரை உலகில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் இயக்குனர் மணிரத்னம் தனது அடுத்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் துவக்கிவிட்டார்.அதே வேளையில் மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்திற்க்காக ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தை அவரது இணை இயக்குனரான தனா இயக்குகிறார். இவர் ஏற்கனவே “படை வீரன்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் அவருக்கு தங்கையாக நடிக்கிறார். இதில்,
தம்பதிகளான சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் இப்படத்தில் கணவன் மனைவியாகவே நடிக்கிறார்கள். விக்ரம்பிரபு-ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் பெற்றோராக நடிக்கிறார்கள் என்பது தான் அது. மடோனா செபாஸ்டியன் விக்ரம் பிரபுவின் ஜோடியாக நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் வெளியாகும். சரத்குமார் – ராதிகா சரத்குமார் இருவரும் நம்ம அண்ணாச்சி, ரகசியபோலீஸ், சூர்யவம்சம்(1997)ஆகிய படங்களில் நடிதிருக்கிறார்கள். மீண்டும் இருபது வருடங்களுக்கு பின் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குரிப்பிடத்தக்கது.

Amazing! This star c
THANDALKAARAN single
Rate This Article:
5 COMMENTS

LEAVE A COMMENT