HomeNewsLatest Newsநம் நாடு பாதுகாப்பாக இருப்பதற்கு ராணுவ வீரர்களின் துணிவும் தியாகமும் தான் காரணம் – கார்த்தி

நம் நாடு பாதுகாப்பாக இருப்பதற்கு ராணுவ வீரர்களின் துணிவும் தியாகமும் தான் காரணம் – கார்த்தி

ராணுவ வீரர்கள் குறித்து கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது :-

ஒவ்வொரு இந்தியரின் உணர்விலும் இன்று ராணுவவீரர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த தேசமும் ராணுவ வீரர்களின் குடும்பங்களின் பின்னால் நிற்கிறது. நமது ராணுவ வீரர்களின் துணிச்சலான இதயமும் தியாகமுமே நமது நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்கிறது.

இந்திய விமானப்படையின் மிகச் சிறந்த விமானிகளைச் நான் சந்திக்க நேர்ந்தது அதிர்ஷ்டவசமானது. அவர்களில் பலரை நான் படத்திற்காக சந்திக்க நேர்ந்தபோது மிகவும் பெருமைப்பட்டேன்.

அது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கெளரவம். நமது வீரர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

POST TAGS:
FOLLOW US ON:
“Our country is sa
Rate This Article:
NO COMMENTS

LEAVE A COMMENT