HomeUncategorizedபரியேறும் பெருமாளில் கதாநாயகன் கதிரின் அப்பாவாக நடித்த தங்கராஜ் அண்ணன் திருநெல்வேலி வீதியில் வெள்ளரிக்காய் விற்கும் மகிழ்ச்சியான நெகிழ்ச்சியான காட்சி…

பரியேறும் பெருமாளில் கதாநாயகன் கதிரின் அப்பாவாக நடித்த தங்கராஜ் அண்ணன் திருநெல்வேலி வீதியில் வெள்ளரிக்காய் விற்கும் மகிழ்ச்சியான நெகிழ்ச்சியான காட்சி…

 

சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நான் இவரது காலில் விழுந்துதான் மரியாதை செய்தேன்…

இவருக்கு கலை விலாசமும்
திரை விலாசமும் தந்த
இயக்குநர் மாரி செல்வராஜை எவ்வளவு பாராட்டினாலும் தகும்…
-மாரிமுத்து

Viswasam - Official
Yogi Babu and entire
Rate This Article:
NO COMMENTS

LEAVE A COMMENT