HomeTamilபாலாவின்…”நாச்சியார் ” காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா – நடிகர் சிவகுமார் 

பாலாவின்…”நாச்சியார் ” காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா – நடிகர் சிவகுமார் 

பாலாவின்…”நாச்சியார் ” காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா – நடிகர் சிவகுமார் 

பாலாவின் கைவண்ணத்தை ஒரு இடைவெளிக்குப்பின் பிரதிபலித்த படம். முகம் சுளிக்க வைக்கும் வன்முறைகளை ஒதுக்கி வைத்து முகம் மலர ஒரு பிஞ்சுக்காதலை காட்டிய வித்தை. வழக்கம்போல அடித்தட்டு மனிதர்களின் வாழ்வியலை தொட்டாலும் நகர சூழலில் எடுத்தது மாறுதலாக உணர வைத்தது. பார்வையாளர்களின் மனதை லேசாகவும், பாரமாகவும் மாற்றி மாற்றி ஆக்கி ஒரு balanced திரைக்கதையை 100 நிமிட நேரத்தில் சொன்ன பாலாவின் come backஐ வாழ்த்தி வரவேற்போம். ஜிவி.பிரகாஷ் இனிமேல் துஷ்டப்பயல் கேரக்டர்களில் நடிக்க கூடாது. அந்தளவு அவரை ஒரு ஜென்டில்மேனாக நம் மனதில் குடியேற வைத்துவிட்டார் பாலா. அரசியாக நடித்த அந்த இளம் தேவதையை எங்கே கண்டுபிடித்தாரோ… ? அற்புதமான மொழி பேசும் கண்களும் அது காட்டும் பாவனைகளும்… அடடா…
நாச்சியார் என்ற போலிஸ் அதிகாரியாக நடித்த புதுமுகம் ஜோதிகாவுக்கு ரெட் கார்ப்பெட் வரவேற்பை தரவேண்டும். குழம்ப வேண்டாம். உண்மையாகவே ஜோதிகாவின் புதியதொரு முகத்தைதான் கண்டு பிரமித்தேன். சூப்பர் போலிஸாக எப்படி நடிக்க வேண்டும் என்று சிங்கத்துக்கே பாடம் எடுத்துள்ளார். (பெண்புலியை வீட்டிலேயே கட்டி வைக்காதீங்க சூர்யா… )
ஒளிப்பதிவு பிரமாதம்.
முதல் ஃப்ரேமில் தன் இசை ராஜாங்கத்தை ஆரம்பித்த இசைஞானி இளையராஜா கடைசி நொடிவரை அதை நிலைநாட்டி கதைக்களத்துக்குள் நம்மை வாழ வைத்தார் என்பதை மறக்கவே முடியாது. எத்தனையெத்தனை வர்ணஜாலங்களை அந்த மேதை தூவி இருக்கிறார். உயிர்நாடியே இசைதான்.
கள்ளமறியாத பிஞ்சு உள்ளங்களின் வெள்ளைமன காதலையும், ஒருவர் மேல் மற்றொருவர் வைத்திருக்கும் நம்பிக்கையையும், காதல் செய்யும்போது குழந்தைதனமான குறும்புகளையும்,
நேரில் காணும்போது கோபத்தை செல்லமாய் காட்டி காணாதபோது தவியாய் தவித்து, என்னவன் எங்கோ தவிக்கிறான் என்று உணரும் நேரம் திசையறியாத பயணத்தை அழுகையுடன் தொடங்கிய அரசியின் அன்பும்… அவளை ஒரு குழந்தையாக பரிவுடன் பார்த்து அவளுக்காக தன் ஊன்உயிர் அனைத்தையும் சர்வபரித்தியாகம் செய்யும் காத்தவராயனையும் தமிழ் சினிமா லேசில் மறக்காது.
கனமாக தொடங்கினாலும் நம்மை லேசாக்கி, புன்னகையுடனும் பெருமிதத்துடனும் வழியனுப்பி வைத்த பாலாவுக்கு கோடி நன்றிகள்…..

Appani Ravi Angamali
Jyotika in Vidya Bal

fridaycinemaa@gmail.com

Rate This Article:
11 COMMENTS
 • try this / 27/02/2018

  I simply want to say I’m very new to weblog and definitely loved you’re blog. Most likely I’m want to bookmark your site . You definitely have good posts. Kudos for revealing your website.

 • Hiya, Can I export this post photo and usage it on my personal site?

 • If you are however upon the fence: grab your favored earphones, mind down in the direction of a Simplest Get and check with to plug them into a Zune then an iPod and look at which a single sounds far better in direction of you, and which interface creates oneself smile excess. Then you will recognize which is specifically for oneself.

 • Sorry for the massive critique, but I’m fairly loving the clean Zune, and anticipate this, as effectively as the Great reviews some other human beings contain composed, will assistance on your own decide if it truly is the directly conclusion for your self.

 • cheap jerseys / 04/03/2018

  May I simply just say what a comfort to discover a person that really understands what they are discussing over the internet. You certainly know how to bring a problem to light and make it important. More people need to look at this and understand this side of the story. It’s surprising you aren’t more popular because you surely possess the gift.

 • This is very fascinating, You’re an overly professional blogger. I’ve joined your feed and look ahead to in search of more of your magnificent post. Additionally, I’ve shared your site in my social networks!

 • you are really a good webmaster. The site loading speed is amazing. It seems that you’re doing any unique trick. Furthermore, The contents are masterwork. you’ve done a wonderful job on this topic!

 • Thanks for publishing this awesome article. I’m a long time reader but I’ve never been compelled to leave a comment. I subscribed to your blog and shared this on my Facebook. Thanks again for a great article!

 • Stepacand / 10/06/2019

  Order Amoxicillin Overnight Shipping via michelin levitra cialis Online German Pharmacies Can I Purchase Elocon 0.1%

 • Stepacand / 29/06/2019

  Tricor Lawrence Walter Pharmacy Canada cialis overnight shipping from usa Buy Kamagra Oral Jelly Online Generic Secure Amoxicilina For Sale Internet With Free Shipping

 • Stepacand / 15/07/2019

  Erythromycin Suppliers In Canada Pharmacy 2u Prozac п»їcialis Priligy Acheter Zithromax 150 Mg Cialis Gunstig Rezeptfrei

LEAVE A COMMENT