Home2017March (Page 25)

நடிகை பாவனா திருமணம் !!பிரபல நடிகை பாவனாவின் திருமண நிச்சயம் இன்று திருச்சூரிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. நீண்ட காலமாக பாவனா காதலித்து வரும் கன்னட சினிமா தயாரிப்பாளர் நவீன் தான் மணமகன். மிகவும் எளிமையாகவும், ரகசியமாகவும் நடைபெற்ற இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய நண்பர்களும் பாவனாவின் தற்போதைய நெருங்கிய தோழியான மஞ்சு வாரியாரும் மட்டும் கலந்து கொண்டனர். திருமணம் ஏப்ரல் மாதத்தில்

Read More

விஷால் வில்லன் மோகன்லால் நாயகன் : நடிகர் விஷால் முதல்முறையாக வில்லனாக நடிக்கும் படம் மலையாளத்தில் தயாராகிறது மோகன்லால் கதாநாயகனாக நடிக்க பிரபல இயக்குனர் பி. உன்னிக்கிருஷ்ணன் இயக்கும் இந்த படத்திற்கு வில்லன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிரபல கன்னட தமிழ் தயாரிப்பாளாரான ராக்லைன் வெங்கடேஷ் இந்த படத்தை தயாரிக்கின்றார். படபிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த படபிடிப்பில் மே இறுதியில் விஷால் கலந்துகொள்வார் என்று

Read More