Home2017March (Page 29)

'8 தோட்டாக்கள்' படத்தின் இசை உரிமையை வாங்கி இருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா          'வெற்றிவேல் சரவணா சினிமாஸ்' சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன்  மற்றும்  'பிக் பிரிண்ட்  பிச்சர்ஸ்'  -  ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரித்து இருக்கும்   திரைப்படம் '8 தோட்டாக்கள்'. இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி வரும்  '8தோட்டாக்கள்' படத்தில் புதுமுகம் வெற்றி மற்றும் அபர்ணா பாலமுரளி (மலையாள திரைப்படம்

Read More

டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேறி இருக்கும் 'பாட்ஷா'  படத்திற்காக மீண்டும் ரசிகர்களாக மாறி இருக்கும் திரையுலக நட்சத்திரங்கள்       "ஜாக்கிச் சானின் படங்களுக்கு இருக்கும் வரவேற்பை  விட இந்த டிஜிட்டல் பாட்ஷாவிற்கு வரவேற்பு அமோகமாக இருக்கின்றது"  என்று கூறுகிறார் லதா ரஜினிகாந்த்     தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகவும், பெருமைக்குரிய தயாரிப்பு நிறுவனமாகவும்  கருதப்படும்  'சத்யா மூவிஸ்' நிறுவனம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான

Read More

தென் இந்திய அழகி போட்டியில்  'சிறந்த புன்னகை' பட்டத்தை வென்ற அஞ்சலி ராவ், தற்போது 'பீச்சாங்கை' படம் மூலம் கதாநாயகியாக உருவெடுத்துள்ளார்      'அச்சம் என்பது மடமையடா'  திரைப்படத்தில் சிலம்பரசனுக்கு தங்கையாக நடித்து, ரசிகர்களின் பாராட்டுகளை வெகுவாக பெற்றவர் அஞ்சலி ராவ். MBA பட்டதாரியான அஞ்சலி ராவ்,  தற்போது  'பீச்சாங்கை' திரைப்படம் மூலம் கதாநாயகியாக உருவாகியுள்ளார். அறிமுக இயக்குநர் அஷோக் இயக்கி, 'கர்ஸா என்டர்டைன்மெண்ட்' சார்பில்

Read More

Surya PressNote Regarding Si3 Grand Success :பத்திரிக்கையாள நண்பர்களுக்கு வணக்கம் சி3 திரைப்படத்துக்கு நீங்கள் அனைவரும் அளித்த விமர்சனங்களை நான் மிகுந்த கவனத்தோடு பார்த்தேன். படத்துக்கு ஆதரவாக நல்ல விமர்சனங்களை நீங்கள் அனைவரும் அளித்திருந்தீர்கள். என்னுடைய சினிமா வாழ்க்கையில் நான் அறிமுகமான “ நேருக்கு நேர்” திரைப்படத்தில் இருந்து பல ஏற்ற, இறக்கங்களை நான் சந்தித்து வருகிறேன். என்னுடைய வெற்றி பயணத்தில் உங்கள்

Read More

"கடுகு படத்திற்காக நான் புலி வேஷம் போடும் கலைஞர்களிடம் பயிற்சி பெற்றேன்" என்கிறார் ராஜகுமாரன்     ஒளிப்பதிவாளர் - இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'கடுகு'. நகைச்சுவை கதைக்களத்தில் அதே சமயத்தில் தரமான கதையம்சத்தோடு உருவாகி இருக்கும் இந்த 'கடுகு' திரைப்படத்தை, 'ரஃப் நோட் புரொடக்ஷன்ஸ்' சார்பில் பாரத் சீனி தயாரித்து இருக்கிறார். இயக்குநர் ராஜகுமாரன், பரத், விஜய் மில்டனின் சகோதரர்

Read More

Shruti Hassan Latest Photos [ngg_images source="galleries" container_ids="681" display_type="photocrati-nextgen_basic_thumbnails" override_thumbnail_settings="0" thumbnail_width="240" thumbnail_height="160" thumbnail_crop="1" images_per_page="20" number_of_columns="0" ajax_pagination="0" show_all_in_lightbox="0" use_imagebrowser_effect="0" show_slideshow_link="1" slideshow_link_text="[Show slideshow]" order_by="sortorder" order_direction="ASC" returns="included" maximum_entity_count="500"] Related:Shruti Haasan (born 28 January 1986)[3] is an Indian film actress and singer who works predominantly in Telugu, Tamil and Hindi language films.

Read More

புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றும் மோசடி திருட்டுக் கும்பல்! -ஏமாந்த தயாரிப்பாளரின் கண்ணீர் எச்சரிக்கை!தனது கே.3 சினி கிரியேஷன்ஸ் சார்பில் 'திட்டிவாசல்' என்கிற படத்தை எடுத்து முடித்திருக்கிறார் தயாரிப்பாளர் ஸ்ரீநிவாஸ்ராவ். இப்படத்தை அறிமுக இயக்குநர் மு.பிரதாப் முரளி இயக்கியுளார். நாசர், மகேந்திரன், தனிஷ்ஷெட்டி, வினோத்குமார், தீரஜ் நடித்துள்ளனர்.இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாகூட அண்மையில் நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் பாடல்களை

Read More