Home2017March (Page 8)

கடுகு திரை விமர்சனம் / Kadugu movie reviewபாண்டி புலிவேஷம் போட்டு ஆடுவதில் கெட்டிக்காரர். வேஷம் போடும்போது மட்டும் அவர் உடம்பில் புது வேகம் பிறந்து அந்தரத்தில் பறக்கிறார். மற்ற நேரங்களில் காவல்நிலையத்தில் எடுபிடி வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். அப்படி இன்ஸ்பெக்டராக இருக்கும் ஏ.வெங்கடேஷ் மாறுதலாகி தரங்கம்படிக்கு போகும்போது சமைத்துப் போட கூடவே புலிபாணியாக இருக்கும் ராஜகுமாரனையும் அழைத்துப் போகிறார்.தரங்கம்பாடியில் பெரிய குடும்பத்து

Read More

விஜய் மில்டன் வீட்டுக்கே வந்து பாராட்டிய சிவகுமார் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கடுகு’ திரைப்படம் 169 திரையரங்குகளில் ரசிகர்களின் நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. ‘கடுகு’ திரைப்படத்தை பார்த்த நடிகர் சிவகுமார் படம் முடிந்தவுடன் நேராக படத்தின் இயக்குனர் விஜய்மில்டன் வீட்டிற்கே சென்று பாராட்டியுள்ளார். அதுபற்றி இயக்குனர் விஜய்மில்டனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது : என் அப்பா பெயர் விஜய்ராஜ். அவர் தமிழில் இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.

Read More