Home2018November (Page 3)

 இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜோதிகா நடிப்பில் வெளியான படம் ‘காற்றின் மொழி’ . அன்றிலிருந்து தொடர்ந்து மக்களின் ஆதரவையும், பாராட்டையும் பெற்றது. குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.மேலும், இப்படத்தின் தயாரிப்பாளரான தனஞ்செயன் இப்படத்திற்கான டிக்கெட் தொகையில் ஒரு பகுதியை கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்படும் என்று அறிவித்தார்.இந்நிலையில், ஓசூரை சேர்ந்த சூர்யா நற்பணி இயக்கத்தின் சார்பாக அங்குள்ள அனாதை

Read More

 சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங், வைரல் போன்ற வார்த்தைகள் மிகவும் பிரபலம். அதாவது ஒரு செய்தி பல லட்ச மக்களை சென்றடைவதைத்தான் இப்படி சொல்வார்கள். அதுபோல, சினிமா சார்ந்த காணொளிகளுக்கு மில்லியன் என்பதும் பிரபலம்.பெரிய கதாநாயகர்கள், கதாநாயகிகள், இயக்குநர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் என்று அவர்களின் படங்கள் வரும் முன்பே ட்ரைலர், டீசர், பாடல்கள், போன்றவை எத்தனை மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது என்ற கணக்கீடுகள் தான்

Read More

     புகழ் பெற்ற கன்னட நடிகரும் முன்னாள் மத்திய -மாநில அமைச்சருமான அம்பரீஷ்(66) நேற்று பெங்களுருவில் காலமானார் .அவரது இழப்பு கன்னட திரை உலகிற்கு மட்டுமல்ல இந்திய திரை உலகிற்கே மாபெரும் இழப்பாகும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில்  தெரிவித்துள்ளது .மேலும், " கன்னட நடிகர் சங்கம்  தலைவர் திரு அம்பரீஷ் அவர்கள் என்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்துடன் நல்லுறவை

Read More

    Actor Vishal has significantly been fastest on his heels to graciously extend his helping hands towards the needy. In fact, his recent Television show of ‘Naam Oruvar’ has undoubtedly brought the light of hope and happiness to the many unprivileged people. Be it a social

Read More

    நடிகர் விஷால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது கருணை உள்ளத்தால் விரைந்துச் சென்று தன் உதவி கரத்தை நீட்டுவார். அதற்கு ஆதாரமாக அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ‘நாம் ஒருவர்’ என்ற நிகழ்ச்சி சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது. வறுமையில் வாடும் மக்களுக்கு அவர் அளித்து வரும் உதவிகள், பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக பிரச்னை மற்றும் சினிமா சார்ந்த பிரச்னைகளுக்கு தனது

Read More

    In its urgent meeting involving office bearers and executive members, Tamil Film Producers Council has made a decision of donating 25Lac worth relief materials towards the victims affected by Gaja Cyclone. While many from the film fraternity have been individually contributing at their possible levels,

Read More

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு  கூட்டத்தில்,கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள்  நன்கொடை வழங்க தீர்மானிக்க பட்டது . அதன் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சேர்ந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.25 லட்சம் நிவாரண நிதியாக நன்கொடை அளிக்க முடிவெடுத்துள்ளனர். மேலும், திரைப்படக் கூட்டமைப்பிலிருந்து பலரும் தங்களால் இயன்ற அளவில்

Read More