Home2018November (Page 5)

 தற்போது விஷாலின் 'அயோக்யா' படத்தின் முதல் பார்வை வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகிறது . அப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகி ஹைதராபாத் , விசாகபட்டினம் தொடர்ந்து இப்பொழுது சென்னையில் நடைபெற்று வருகிறது . இப்படத்திற்காக தனது தோற்றத்தை கடின முயற்சியால் ஆஜானுபாகுவாக வடிவமைத்திருக்கிறார் விஷால்.தெலுங்கில் அனைவரின் மனதையும் கவர்ந்த ராஷி கன்னா இவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் B.மது

Read More

    நேற்று (15.11.2018) ‘காற்றின் மொழி’ திரைப்படம் பத்திரிக்கையாளர்களுக்கு பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது. ஜோதிகா, விதார்த், ராதாமோகன், தனஞ்செயன் மற்றும் பலரும் பத்திரிக்கையாளர்களுடன் இப்படத்தைக் கண்டு களித்தனர்.   படத்தைப் பார்த்த பத்திரியாளர்கள் அனைவரும் படக்குழுவினருக்குப் பாராட்டைத் தெரிவித்தனர். இப்படம் குடும்பத்தோடு சென்று பார்க்கக் கூடிய படமாக இருக்கிறது. நல்ல கருத்தைக் கொடுக்கும் படமாகவும், அந்தக் கருத்தை நகைச்சுவையோடு கலந்து கொடுக்கும் படமாகவும் இருந்ததாக கூறினர். பத்திரிக்கையாளர்களும்

Read More

விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியாகி பல சர்ச்சைக்கிடையிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் சர்க்கார். இந்நிலையில், AGS-ன் புதிய படைப்பான அடுத்த படத்தில் விஜய் நடிக்கவிருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இப்படத்திற்கு #தளபதி63 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது.இப்படத்தை அட்லி இயக்குகிறார். ஏற்கனவே அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி’, ‘மெர்சல்’ இரு படங்களும் மாபெரும் வெற்றியடைந்தது. அதேபோல், இப்படமும் வெற்றியடைந்து மூன்று முறை

Read More

சுந்தர்.சி. தயாரிப்பில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நடிக்கும் ‘நட்பே துணை’ படத்தின் செய்திகள் சில தினங்களுக்கு முன்பு வெளியானது அனைவரும் அறிந்ததே.தற்போது, ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது : -ஒவ்வொரு நண்பர் குழுவில் கேளிக்கை செய்யக் கூடிய நபர் ஒருவர் இருப்பார். அது மாதிரி நபர்களின் வேடிக்கை நடனக் காணொளியை #NatpeThunaiChallenge முகவரிக்கு

Read More

 The entire day has been a much celebratory moment for the entire Kollywood as lots and lots announcements and launches of big tickets have happened. First it is a surprisal fact by the morning, where Vijay-Atlee-AR Rahman trio’s “Thalapathy 63” was launched in style. This

Read More