Home2018December (Page 3)

நடிகர் விஷால் பேட்டிநீதிமன்றத்திற்க்கு நன்றி .நேற்று நடந்த கசப்பான ஒரு விஷயத்திற்கு ஒரு தீர்ப்பு.நீதித்துறையை கடவுளாக நம்புகிறேன்.எந்த ஒரு குற்றச்சாட்டு என் மீது வைத்தாலும் இந்த அலுவலகத்திற்க்கு வந்து சங்க நிர்வாகிகள் கேட்கலாம் என்னிடம்.இளையராஜா நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெறும்.இளையராஜாவை கவுரவிக்க வேண்டியது எங்களது கடமை.தேர்தல் வாக்குறுதிகள் என்ன என்ன செய்தோம் என்பது உறுப்பினர்களுக்கு தெரியும். நாளை காலை 9:30 மணியளவில் சீல் வைக்கப்பட்ட யோகாம்பாள்

Read More

தயாரிப்பாளர் சங்கத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் விஷால் எதிர்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தயாரிப்பாளர் சங்க செயல் உறுப்பினர் அன்புதுரை(விஷால் அணி) தொடர்ந்த வழக்கு..விஷால் மீது கைது நடவடிக்கை எடுத்ததற்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்தேர்தலில் தலைவராக தேர்வு செய்யப்பட்ட விஷாலை தயாரிப்பாளர் சங்கத்திற்குள் நுழைய விடாதது ஏன்

Read More

 சென்னை மவுண்ட் ரோட் மற்றும் தி.நகர் அலுவலகத்திலும் உள்ள தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷாலின் எதிர் அணியினரால் நேற்று முன்தினம் பூட்டு போடப்பட்டது. அதை உடைக்க வந்த விஷால் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனால் நேற்று பாண்டி பஜார் காவல்துறையினர் கைது செய்தனர்.அருகில் இருந்த மண்டபத்தில் வைத்து மாலையில் விடுவித்தனர்.முதற்கட்டமாக விஷாலின் எதிர் அணியினர் முறையாக சங்க கூட்டம் நடத்தப்படுவதில்லை, மேலும் விஷால் தன்னிச்சையாக

Read More

தமிழ் திரையுலகின் தாய் சங்கமான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சமீபத்தில் நடந்து கொண்டிருக்கும் எதிர்பாராத சம்பவங்களை பார்த்து மிகவும் வேதனை அடைந்தோம். இன்று தமிழ் திரைப்பட உலகம் இருக்கின்ற சூழ்நிலையில் அச்சங்கத்திற்கு மிகப்பெரிய பொறுப்புகளும் கடமைகளும் எதிர்காலத்திற்கு தேவையான திட்டமிடலும் சம்பந்தப்பட்டு இருப்பதால் அச்சங்கத்திற்கு இது போன்ற நிகழ்வுகள் எதிர்கால திரையுலகத்தை பாதிக்கும்.எதிர்காலத்தை கணக்கில் வைத்து திரையுலகம் சீராய் இயங்குவதற்கும் மற்ற

Read More

 தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா அவர்களை வைத்து இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் சிறுபடத் தயாரிப்பாளர்கள் நலனுக்காக பத்து கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று நேற்றைய நாளிதழில் செய்தி வெளியானது அனைவரும் அறிந்ததே.இதையறிந்த சிறுபடத்தயாரிப்பாளர்களுக்கு எதிரான ஒருகூட்டம் இளையராஜா நிகழ்ச்சி நடந்து விட்டால் சிறுபட தயாரிப்பாளர்கள் நன்மை அடைந்து விடுவார்கள் அதைதடுத்து நிறுத்த வேண்டும்

Read More