Home2019January (Page 10)

 “அன்பார்ந்த இசைக்கலைஞர்களுக்கு வணக்கம்,தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக வருகிற பிப்ரவரி 2 & 3 ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் "மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா" அவர்களின் 75 ஆவது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.அதற்கான பிரத்யேக பத்திரிகையாளர் சந்திப்பு செங்கல்பட்டு ”மஹிந்திரா சிட்டி” வளாகத்தில் ஜனவரி 6 ஆம் தேதி மதியம் 3.00 மணியளவில் நடைபெற உள்ளது.”இசைஞானி இளையராஜா”

Read More

சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகர்களை வைத்து கிட்டத்தட்ட 75 படங்களை இயக்கிய மேதை எஸ்.பி.முத்துராமன். பல வெற்றிப் படங்களை கொடுத்து அதன் மூலம் பல விருதுகளை குவித்தவர். மேலும், பல குடும்பங்களையும், விநியோகஸ்தர்களையும் வாழ வைத்தவர். இயக்குநர், தயாரிப்பாளர் இப்படி அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.   ஏ.வி.எம். ஸ்டுடியோவில் இருக்கும் அவரது அலுவலகத்திற்கு தினமும் வருவது வழக்கம். இந்நிலையில், 

Read More

 The legendary filmmaker of all times, who is acclaimed beyond decades, especially for more than 20 films with Superstar Rajinikanth. Veteran moviemaker SP Muthuraman is still a hard working personality in Tamil film industry, where we find him regularly visiting his office room at AVM

Read More

    "மாணிக்" திரைப்படத்தைப் பற்றி இயக்குனர் மார்ட்டின் பேசியது :-          நான் ஒரு விஸ்காம் மாணவன். எனக்கு மிகப் பெரிய ஆசை ஒரு தனியார் நியூஸ் சேனலுக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது. ஆனால், அங்கோ அவர்கள் எனக்கு சரியான ப்ரொபைல் இல்லை என்று சொல்லி வெளியே அனுப்பினார்கள். சரியான மீடியா ப்ரொபைல் வேண்டும் என்று நான் குறும்படம் ஒன்றை எடுத்தேன்.

Read More

 யோகிபாபுவும், அவர் எமதர்மராஜாவாக நடித்து வரும் 'தர்மபிரபு' படக்குழுவினரும் படப்பிடிப்பு முடியும் வரை ஆன்மிகத்திற்கு மாறியுள்ளனர். 'தர்மபிரபு' படத்தின் படப்பிடிப்பு துவங்கும் முன் யோகிபாபு, தயாரிப்பாளர் P. ரங்கநாதன் மற்றும் இயக்குநர் முத்துக்குமரன் ஆகியோர் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள எமதர்ம ராஜா கோவிலுக்குச் சென்று சிறப்பு பூஜை நடத்தினர். அதைத் தொடர்ந்து வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். மேலும், எமதர்ம ராஜாவின்

Read More