Home2019January (Page 5)

    ஹொம்பாலே பிலிம்ஸ் சார்பாக விஜய் கிரகந்தர் தயாரிப்பில் பிரசாத் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் "யஷ்" நடிப்பில் உருவான "கே.ஜி.எஃப்" திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 21ம் தேதி உலகமெங்கும் வெளியாகி அனைவரின் ஏகோபித்த பாராட்டையும் பெற்று வசூலில் சாதனைப்படைத்தது.   மிகுந்த பொருட்செலவில் உருவான இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று ஐந்து மொழிகளிலும் வெளியானது. இப்படத்தின் தமிழ் பதிப்பை நடிகர்

Read More

 புரட்சி தலைவர் 'பாரத் ரத்னா " எம். ஜி. ஆர் அவர்களது 102-வது பிறந்த நாள் நாடெங்கும் ரசிகர்களால் இன்று கொண்டாப்பட்டது . இதை ஒட்டி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக , நடிகர் சங்க வளாகத்தில் அவரது புகைப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் M.நாசர், பொது செயலாளர் விஷால், செயற்குழு உறுப்பினர்கள்

Read More

 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான நடிகர் விஷால் தன்னுடைய திருமணம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கென்று கட்டிடத்தைக் கட்டி முடித்த பின்பு, அந்த கட்டிடத்தில் தான் தனக்கு திருமணம் நடக்கும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் அறிவித்திருந்தார்.அதுமுதலே அனைவரின் எதிர்பார்ப்பும் விஷால் யாரைத் திருமணம் செய்ய போகிறார்

Read More