Home2019January (Page 9)

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்'இளையராஜா 75' நிகழ்ச்சியின் டிக்கெட் திறப்பு விழா மகேந்திரா வோர்ல்டு சிட்டியில் நடைபெற்றது. அதற்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்த மகேந்திரா வோர்ல்டு சிட்டிக்கும், மகேந்திரா வோர்ல்டு ஸ்கூல்-க்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாகவும், அனைத்து தமிழ் திரையுலகம் சங்கம் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  சுமார் 1000 படங்களுக்கு மேல், பல்லாயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்த மாமேதை இசைஞானி

Read More

 கார்த்தி 'மாநகரம்' புகழ் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணியாற்றுகிறார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. அதிரடி திரில்லர் படமாக உருவாகி வருகிறது. சென்னையில் சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு தொடங்கியது. திட்டமிட்டபடி சென்னையில் எடுக்க வேண்டிய காட்சிகளை முடித்துவிட்டு, இப்போது தென்காசியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அங்கு நீண்ட நாட்கள் தங்கி படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது. இடையில் பொங்கல் வருவதால் இரண்டு நாட்கள்

Read More
POST TAGS: