Home2019February (Page 2)

ஒரு படம் முடிந்தால் அனைவரும் பிரஸ்மீட் வைப்பார்கள் படம் அப்படி வந்திருக்கிறது இப்படி வந்திருக்கிறது என்று கூறுவார்கள் நானும் மனசாட்சி இல்லாமல் பேசி இருக்கிறேன் . ஆனால் இந்த படம் பற்றி நான் தைரியமாக பேசுகிறேன் படம் அருமையாக வந்திருக்கிறது எல்லா படமும் இதுபோன்ற அமையாது இந்த படத்தில் ஒரு சில காட்சிகள் உங்களுக்கு போட்டு காட்ட வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் 

Read More

  இன்று காலையில் தான் இந்த படம் பார்த்தேன் கடந்த வருடம் இந்த படத்தில் நடிக்கும்போது நான் மானிட்டரிங் கூட பார்த்ததில்லை இன்று காலை படம் பார்க்கும்போது எனக்கு நிம்மதியாக இருந்தது .இந்த படத்தில் இயக்குனர் சீமான் அவர்கள் நிறைய விஷயங்கள் வைத்திருக்கிறார் strong feminism விவசாயம் லவ் ஸ்டோரி ஃபேமிலி story என அனைத்தும் இந்த படத்தில் இருக்கிறது இந்த படத்தை உலகத்தில்

Read More

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி  நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கண்ணே கலைமானே' ரெட் ஜெயன்ட் மூவிஸ் நடிக்கும் இந்த படத்திற்கு  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் இம்மாதம் 22ஆம் தேதி தமிழகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இன்று படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குனர் சீனுராமசாமி

Read More

தேவ் BMW சூப்பர் பைக் போட்டி:உங்கள் குடும்பத்தில் தேவ் போன்று வாழ்க்கையை நேசித்து வாழ்பவர்‌ யாராவது உள்ளனரா?. ஆம் என்றால் அவர்களை உலகிற்கு காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.தேவ் திரைப்பட குழுவினர் சார்பில் அவர்களுக்காக 2 (இரண்டு) BMW சூப்பர் பைக்குகள் பரிசாக காத்திருக்கின்றன.போட்டி பற்றிய விவரங்கள்:a) நீங்களோ அல்லது b) உங்கள் குடும்பத்தினரோ அல்லது உங்கள் நண்பர்களோ ஏன் இந்த BMW SUPER

Read More

 தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர்,செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய மூன்று பதவிக்கு மட்டும் இன்று காலை ( பிப்ரவரி 17 ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடந்தது. துணைத்தலைவர்கள் 5 பேர்,இணைச்செயலாளர்கள் 5 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இவர்கள் 10 பேரும் செல்வமணி ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.,வாக்காளர்கள் 65 பேரும் வாக்களித்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டது. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்கே.செல்வமணி 49 வாக்குகள் பெற்று

Read More
POST TAGS:

 “காஷ்மீர் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தீவிரவாத தாக்குதலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறது . இந்த தாக்குதலில் நம் தேசம் காக்க காவல் புரிந்து வந்த ராணுவ வீரர்கள் பலியாகியது நெஞ்சை உறைய வைத்துள்ளது. வீரமரணமடைந்த வீரர்களுக்கு வீர வணக்கத்தோடு கண்ணீர் அஞ்சலி செலுத்தி அவர்களது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறோம்.இந்த தாக்குதலுக்கு

Read More

 லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில்  விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’  . ஏஆர் முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் மிகப் பிரமாண்ட நீதிமன்றம் செட்  ஒன்று போடப்பட்டுள்ளது.  படத்தின்  திருப்புமுனையாக அமைய உள்ள மிக முக்கியமான

Read More
POST TAGS:

    ஆரி பேசியதாவது:    சமுதாயம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தனது பங்களிப்பை அளித்து வரும் ஆரி, 'அலேகா'  படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் இருந்த ஆரி, புல்வாமா பகுதியில் மத்திய சேமக் காவல் படை வீரர்கள் காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் சென்றுகொண்டிருந்த மத்திய சேமக் காவல் படை வீரர்கள் மீது  பாகிஸ்தானின் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில்  46 வீரர்கள்  பலியானதையறிந்து பாகிஸ்தானின் இந்த தீவிரவாத

Read More

 தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ என்பது இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளிலும் தற்போது பிரசித்தி பெற்ற  ஒரு நிகழ்ச்சியாக உள்ளது.இது போன்ற ரியாலிட்டி ஷோக்களில் சிறுவர்களுக்கு என்று பிரத்தியோகமாக  இசை நிகழ்ச்சி cookery show டான்ஸ் ஷோ போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள்   நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொண்டு வெற்றி பெரும் சிறுவர்கள் உலக அளவில் புகழ் பெற்று வருகின்றனர். நிலையில் சென்னையை சேர்ந்த 12 வயது

Read More
POST TAGS: