Home2019September

மதுரையில் ரசிகர்களை சந்தித்த சூர்யா !சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் செப்டம்பர் 20ம் தேதி திரைக்கு வரவுள்ளது“காப்பான்” திரைப்படம்.சூர்யா தற்போது சூரரைப்போற்று படத்தில் சுதா கொங்குரா இயக்கத்தில் மதுரையை சுற்றிய பகுதிகளில் நடித்து வருகிறார். அங்கே தனது மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு நேரில் சந்தித்துள்ளார்.  சூர்யா , கே.வி.ஆனந்த் மூன்றாவது முறையாக இணைந்துள்ள காப்பான் படம் ரிலீஸிற்கு தயாராகியுள்ளது. சூர்யா இப்படத்தில் சிறப்பு

Read More

மதுரையை கலக்கும் சிங்கங்கள் !! ரசிகர்கள் கொண்டாட்டம்.தமிழின் முன்னணி நடிகர்களாக விளங்கும் சகோதரர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் ஒரே நேரத்தில் தற்போது மதுரையில் ஷீட்டிங்கில் கலந்து கொண்டுள்ளனர். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் செப்டம்பர் 20ம் தேதி திரைக்கு வரவுள்ளது“காப்பான்” திரைப்படம்.கே.வி.ஆனந்த் - சூர்யா மூன்றாவது முறையாக இணைந்துள்ள காப்பான் படம் ரிலீஸிற்கு தயாராகியுள்ளது. சூர்யா இப்படத்தில் சிறப்பு பாதுகாப்புக்

Read More