V-ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜயகாந்த் அவர்கள் வெளியிட்டார்,அவருடன் திருமதி பிரமலதா விஜயகாந்த் உடன் இருந்தார்.      விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன்,’சகாப்தம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகனாக அறிமுகமானார்.அடுத்து இவர் கதாநாயகனாக நடித்து வரும் புதிய படத்துக்கு,’மதுரவீரன்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருகிறது. ஜெல்லிக்கட்டு விளையாட்டை கருவாக கொண்ட படம்,இது வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு

Read More