HomeTamil

தேவ் மாதிரி என்னால் இருக்க முடியாது. #தேவ் கார்த்தி : - காதலர் தினத்தன்று மட்டுமே காதலிப்பவன் நான் இல்லை. வருடம் முழுவதுமே காதலிக்கிறேன். இந்த காதலர் தினத்திற்கு திரையரங்கிற்குச் சென்று மக்களை சந்திக்க உள்ளேன்.இந்த வருடம் காதலர் தினத்திற்கு மற்றவர்கள் எல்லோரும் காதலர் தினத்தை கொண்டாட நாங்கள் எல்லோரும் #தேவ் மூலம் பணியாற்றி இருக்கிறோம்.பணம் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு

Read More

அனைவருக்கும் வணக்கம்வருகின்ற 14ஆம் தேதி சென்னையில் அமைந்துள்ள ரோகிணி திரையரங்கில் #NGK படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிக பிரமாண்ட முறையில் நடைபெற உள்ளது இதில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் சார்ந்த அனைத்து மன்ற நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சுமார் 1000 நண்பர்கள் வரை இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த #NGK டீசர் வெளியீட்டு விழாவில்

Read More

  சிறுவயது முதலே காதலர் தினமும் காதலும் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விட்டது. நானே மறந்தாலும் அதுவே ஞாபகப்படுத்திவிடும். ஏனென்றால், காதலர் தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் (  நேற்று ) என் பிறந்த நாள். ஆனால், இந்த வருட பிறந்தநாளுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. அது நான் நடிக்கும் 'அலேகா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்,  என் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாவதில்

Read More

 நடிகர் விஜய் அவர் நடிக்கும் கதாபாத்திரம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்திலுள்ள அனைவரையும் கவரும். பக்கத்து வீட்டு பையன் என்ற உணர்வை ஏற்படுத்துவதால், ஒவ்வொரு வீட்டிற்கும் செல்லப்பிள்ளையாக கருதப்படுகிறார். மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருப்பதற்கு அவரது கதாபாத்திரமும் நடிப்பும் மட்டும் காரணம் அல்ல. நிஜ வாழ்விலும் அவர் சிறந்த மனிதராக இருப்பது தான் காரணம். அதற்கு சாட்சியாக சில சம்பவங்கள் அவரது

Read More

சமுதாயத்திற்கு பல நல்ல செயல்களை செய்து வரும் ஆரி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். தற்போது, காதலின் உயர்வை சொல்லும் 'அலேகா' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு கோடம்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. படக்குழுவினர் அவரது பிறந்த நாளுக்காக 5 கிலோ எடையுள்ள கேக்கை தயார் செய்திருந்தனர். ஆனால், இயற்கை உணவுக்கு முன்னுரிமை தரும் ஆரி, கேக் என்பது இயற்கை உணவு

Read More

 யோகி பாபு நடித்து வரும் 'தர்மப்பிரபு' படத்தில் ஒவ்வொருவரும் தங்களை ஈடுபடுத்தி நடித்து வருவதால் படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்று வருகிறது. எமலோகத்திற்கான படப்பிடிப்பு தளத்தை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக அமைத்திருக்கிறார்கள்.இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, பூலோக பகுதிக்காக 20 நாட்கள் பொள்ளாச்சியில் தங்கி தொடர் படப்பிடிப்பை நடத்தி வந்தார்கள். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு விரைவில் சென்னையில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.இப்படத்தில் யோகி பாபு

Read More

பத்திரிக்கையாளர்கள், படைப்பாளிகள் கவனத்திற்கு:வர்மா படத் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவித்த தவறான தகவலால், இந்த விளக்கத்தைத் தர வேண்டிய நிர்ப்பந்ததிற்கு ஆளாக்கப் பட்டிருக்கிறேன்.படைப்பு சுதந்திரம் கருதி, வர்மா படத்தில் இருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு.கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதியே தயாரிப்பாளர் உடன் இதற்காக செய்து கொண்ட ஒப்பந்தம் தங்களின் கனிவான பார்வைக்கு

Read More

இளையராஜா 75" நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்ததற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து விஷால் நன்றி கூறினார்.    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நன்றி தெரிவித்த கையோடு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளையும் முதலமைச்சரிடம் வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.   தமிழக அரசை தாங்கள் கடவுளாக நினைப்பதாகக் கூறிய விஷால், அரசு நினைத்தால் தமிழ் ராக்கர்ஸை ஒழித்து விடலாம் என்று தெரிவித்தார்.

Read More

 தன் படங்களை விட உங்கள் படங்களுக்கு தான் நன்றாக இசையமைத்திருக்கிறார் என்று ரஜினி கூறுகிறார். இதற்கு நீங்கள் என்ன சொல்ல போகிறீர்கள் என்ற சுஹாசினி கேள்விக்கு,இதே கேள்வியை நான் இளையராஜாவிடம் நான் கேட்டிருக்கிறேன் இந்த மாதிரி பாடல் ஏன் எனக்கு கொடுக்கவில்லை என்று? என்றார் கமல்.கமலை பாட வைத்த அனுபவம் பற்றி இளையராஜாவிடம் கேட்டதற்கு,ஒருநாள் ஸ்டுடியோவிற்கு பார்வையிட வந்தார். அப்போது அவரை பாட

Read More

 இசையின் சுயம்பு லிங்கம் இளையராஜா - ரஜினி புகழாரம்ரஜினி பேசும்போதுகலைகளில் சிறந்தது இசை தான். நாட்டிய கலை, சிற்ப கலை, போன்றவற்றிற்கு உந்துதல் உணர்ச்சி, உணர்வு போன்று பல காரணங்கள் இருக்கும். ஆனால் இசைக்கு உந்துதல் இசை மட்டும் தான். இளையராஜாவின் திறமை கடவுளின் ஆசீர்வாதம், கடவுளுக்கு இயக்கும் சக்தி இருக்கிறது என்பதை நம்பி தான் ஆக வேண்டும். இயற்கை உருவாக்கும் சக்தி,

Read More