HomeReviewMovie Reviewகடுகு திரை விமர்சனம் / Kadugu movie review

கடுகு திரை விமர்சனம் / Kadugu movie review

கடுகு திரை விமர்சனம் / Kadugu movie review

பாண்டி புலிவேஷம் போட்டு ஆடுவதில் கெட்டிக்காரர். வேஷம் போடும்போது மட்டும் அவர் உடம்பில் புது வேகம் பிறந்து அந்தரத்தில் பறக்கிறார். மற்ற நேரங்களில் காவல்நிலையத்தில் எடுபிடி வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். அப்படி இன்ஸ்பெக்டராக இருக்கும் ஏ.வெங்கடேஷ் மாறுதலாகி தரங்கம்படிக்கு போகும்போது சமைத்துப் போட கூடவே புலிபாணியாக இருக்கும் ராஜகுமாரனையும் அழைத்துப் போகிறார்.

தரங்கம்பாடியில் பெரிய குடும்பத்து நம்பியாக வருகிறார் பரத். ஊருக்குள் அவருக்கென்று தனிமரியாதை இருக்கிறது. பெரிய பாக்ஸரான பரத் தன்னுடைய ஊருக்கு வரும் அமைச்சரை வரவேற்கத் தயாராகிறார்.

அப்போது தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் பள்ளிக்கூடத்தில் அமைச்சரை பேசவைக்க ஏற்பாடு செய்கிறார் பரத். அங்கு டீச்சராக வேலைபார்க்கும் ராதிகா பிரஷாந்தி அந்த விழால் புலிவேஷம் போட்டும் ஆடப்போகும் ராஜகுமாரனின் உள்ளத்தில் இருக்கும் கள்ளம் கபடமற்ற பாசத்துக்கு அடிமையாகிறாள். இதனால் ராஜகுமாரனை பேஸ்புக்கில் நண்பராக்கிக்கொண்டு பேசத்தொடங்குகிறார்.

இந்நிலையில் ஊருக்கு வரும் அமைச்சர் மது போதையில் ஏழைச்சிறுமி ஒருத்தியை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட அதை தடுக்கப்போன ராதிகாவை தாக்குகிறார்கள் அமைச்சரின் ஆட்கள். இந்நிலையில் அமைச்சர் ஊரைவிட்டு வெளியேறுகிறார். இதை கண்டும் காணாமலும் இருக்கிறார் பரத். இந்த உண்மையை சிறுமி மூலம் கேள்விபட்ட ராஜகுமாரனை பழிவாங்க திட்டமிடுகிறார். அவர் முயற்சி நடந்ததா என்பதை படம் விளக்குகிறது.

ராஜகுமாரன் முழுபடத்திலும் ஹீரோவாகத் தெரிகிறார். இதுவரைக்கும் அவர் உருவத்தை காமெடியாக பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்களை ராஜகுமாரனுக்காக கைதட்ட வைத்திருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன். அப்பாவி தோற்றமும், புலிவேஷம் கட்டும்போது, உடல் வேகத்தையும் காட்டி நடித்திருக்கிறார். அது அவருக்கு நன்றாகவே வருகிறது. ஆனால் அவர் மனநிலை சரியில்லாதவர் போல அடிக்கடி நடந்து கொள்வதை தவிர்த்திருக்கலாம்.

பரத் இப்படியரு கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்தது பாராட்டுக்குறியது. ஆனால் அவர் பாத்திரத்தை வில்லனா, ஹீரோவா என்பதை காட்சிப்படுத்துவதில் தடுமாறியிருக்கிறார் இயக்குனர் பரத். எல்லா காட்சிகளிலும் யாரையாவது கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறார். இல்லையென்றால் சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார். குத்துகிறார், கத்துகிறார் இதை இயக்குநர் கொஞ்சம் கவனித்திருக்கலாம். செயற்கையாக இருக்கிறது.

ராதிகா வழக்கம்போல பரிதாப நடிப்பில் மனதை அள்ளுகிறார். அவருக்கு சொல்லப்படும் பின்புலம் அப்படியே பழைய படம் பார்ப்பதுபோல் இருக்கிறது. ஆடியன்ஸை அழ வைக்க வேண்டும் என்று வலிய திணித்த காட்சிகளாக இருக்கிறது. அவரை நல்லவனாகக் காட்ட வேண்டிய அவசியமே இல்லையே.

பெண்களை கேலி செய்ததற்காக இளைஞர்களை போட்டுத் தாக்கும் பரத் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது கதாபாத்திரத்தின் நெருடலான படைப்பு. அதே போல பாக்ஸிங்கில் பஞ்ச் பற்றி சொல்லும்போது ரோட்டில் போன ராஜகுமாரனை அழைத்து குத்துவது பின்னால் இதேபோல் ஒரு காட்சி வரப்போகிறது என்பதை யூகிக்க வைக்கிறது. கிளைமேக்ஸில் பரத் சிரிக்கு செல்வது அப்பட்டமான மசாலா. பெண்களை அமைச்சர் கற்பழிப்பது வாட்ஸ் அப் காலத்தில் வந்திருக்க வேண்டிய காட்சி அல்ல. ராஜகுமாரன் அப்பாவி என்பதை அவர் தோற்றமே சொல்லி விடுகிறது.

இதற்கு ஏன் வசனத்தை ஜவ்வாக இழுத்துப் பேச வேண்டும். இது பல இடங்களில் கொட்டாவி விட வைக்கிறது. படம் முழுக்க இயல்பாக சென்றிருக்க வேண்டிய கதையை செயற்கை சாயம் பூசி சினிமாத்தனம் புகுந்திருந்துப்பதை இயக்குநர் கவனிக்காமல் விட்டது படத்திற்கு பெரிய பலவீனம். விஜய் மில்டனிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை.

இயக்குநராக பின்தங்கியிருந்தாலும் ஒளிபதிவாளராக ஜெயித்திருக்கிறார் விஜய் மில்டன். அருணகிரியின் இசையில் பாடல்கள் சுமார்தான். படத்தில் வேகத்தை தடுக்கிறது. அனூப் செலின் பின்னணி இசை ஓகே. எடிட்டர் ஜான் ஆப்ரஹாம் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார் என்பதை பல இடங்களில் பார்க்க முடிகிறது. கடுகு & காரமில்லை

Arjun , Jayaram & Vi
Naanthan Shabana Tam

fridaycinemaa@gmail.com

Rate This Article:
51 COMMENTS
 • 主页111 / 17/03/2018

  … [Trackback]

  […] Find More on|Find More|Read More Informations here|Here you can find 8612 additional Informations|Informations to that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • 家1 / 17/03/2018

  … [Trackback]

  […] Read More on|Read More|Read More Infos here|There you can find 18763 additional Infos|Informations to that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • Moving to Spain / 11/04/2018

  … [Trackback]

  […] Read More here|Read More|Read More Infos here|There you will find 9854 more Infos|Infos to that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • 主页11sd1 / 17/04/2018

  … [Trackback]

  […] Read More on|Read More|Find More Informations here|Here you will find 16163 more Informations|Informations to that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • timezone and date / 27/04/2018

  … [Trackback]

  […] Find More here|Find More|Find More Infos here|Here you will find 25868 additional Infos|Informations to that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • Man & Van / 29/04/2018

  … [Trackback]

  […] Find More on|Find More|Find More Informations here|Here you can find 60008 more Informations|Informations on that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • interview / 12/05/2018

  … [Trackback]

  […] Find More here|Find More|Find More Informations here|There you will find 73507 additional Informations|Infos on that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • ADME/DMPK services / 15/05/2018

  … [Trackback]

  […] Read More here|Read More|Read More Infos here|There you can find 3751 additional Infos|Informations to that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • In Vitro ADME studies / 15/05/2018

  … [Trackback]

  […] Find More on|Find More|Find More Informations here|Here you can find 49227 more Informations|Informations to that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • Timotic / 28/05/2018

  … [Trackback]

  […] Read More here|Read More|Find More Infos here|Here you will find 81334 more Infos|Informations on that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • free forex signals / 05/06/2018

  … [Trackback]

  […] Read More here|Read More|Find More Informations here|There you will find 73397 more Informations|Informations on that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • … [Trackback]

  […] Find More here|Find More|Read More Infos here|There you will find 41404 additional Infos|Infos to that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • 토토사이트 / 16/07/2018

  … [Trackback]

  […] Read More here|Read More|Find More Infos here|There you can find 25753 additional Infos|Informations to that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • tsn.us.com / 19/07/2018

  … [Trackback]

  […] Read More on|Read More|Find More Infos here|There you will find 96963 additional Infos|Infos on that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • important link / 23/07/2018

  … [Trackback]

  […] Read More on|Read More|Read More Informations here|Here you can find 87949 additional Informations|Informations on that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • buy iphone / 02/08/2018

  … [Trackback]

  […] Read More here|Read More|Find More Informations here|There you can find 7749 more Informations|Infos to that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • … [Trackback]

  […] Find More on|Find More|Read More Informations here|There you can find 44689 additional Informations|Informations to that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • … [Trackback]

  […] Find More on|Find More|Read More Infos here|There you will find 44375 more Infos|Informations to that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • … [Trackback]

  […] Find More here|Find More|Read More Informations here|Here you will find 12556 additional Informations|Infos to that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • horse best game / 29/08/2018

  … [Trackback]

  […] Read More here|Read More|Read More Infos here|There you can find 72811 additional Infos|Informations on that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • … [Trackback]

  […] Find More on|Find More|Read More Informations here|Here you will find 91831 more Informations|Infos on that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • PK dosing schedule / 05/09/2018

  … [Trackback]

  […] Find More on|Find More|Find More Infos here|There you can find 17515 more Infos|Informations to that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • Immobilien / 11/09/2018

  … [Trackback]

  […] Read More on|Read More|Find More Infos here|Here you will find 9590 more Infos|Informations to that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • Free Teen Chat / 26/09/2018

  … [Trackback]

  […] Read More here|Read More|Find More Infos here|Here you will find 3512 more Infos|Informations to that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • Share Movies / 28/09/2018

  … [Trackback]

  […] Read More here|Read More|Read More Infos here|There you will find 95489 more Infos|Infos on that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • http://glamtan.co / 28/09/2018

  … [Trackback]

  […] Read More here|Read More|Read More Informations here|Here you can find 49127 additional Informations|Infos to that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • Hardwoodfloortips.net / 03/10/2018

  … [Trackback]

  […] Read More here|Read More|Read More Infos here|There you will find 59024 additional Infos|Informations on that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • … [Trackback]

  […] Read More on|Read More|Read More Informations here|Here you can find 15386 additional Informations|Infos to that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • Rockcliffe homes / 17/10/2018

  … [Trackback]

  […] Read More here|Read More|Find More Infos here|There you can find 82155 additional Infos|Infos on that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • … [Trackback]

  […] Read More here|Read More|Read More Infos here|Here you can find 5449 additional Infos|Infos to that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • … [Trackback]

  […] Read More here|Read More|Find More Informations here|There you can find 88163 more Informations|Informations on that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • … [Trackback]

  […] Find More on|Find More|Read More Infos here|Here you can find 33133 additional Infos|Informations to that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • … [Trackback]

  […] Read More here|Read More|Read More Informations here|There you will find 49256 additional Informations|Informations to that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • … [Trackback]

  […] Find More here|Find More|Find More Infos here|There you can find 31590 additional Infos|Informations to that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • Fibaro bezprzewodowy / 24/10/2018

  … [Trackback]

  […] Read More on|Read More|Find More Informations here|Here you can find 91960 more Informations|Informations on that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • … [Trackback]

  […] Find More here|Find More|Read More Informations here|There you can find 7988 additional Informations|Infos to that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • … [Trackback]

  […] Read More on|Read More|Read More Infos here|Here you can find 88047 more Infos|Informations on that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • GVK BIO / 26/10/2018

  … [Trackback]

  […] Find More on|Find More|Find More Infos here|Here you can find 74833 additional Infos|Infos on that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • … [Trackback]

  […] Find More on|Find More|Read More Infos here|Here you will find 62966 more Infos|Infos on that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • … [Trackback]

  […] Find More on|Find More|Read More Infos here|Here you will find 49091 additional Infos|Informations to that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • europe immigration / 05/11/2018

  … [Trackback]

  […] Find More here|Find More|Find More Informations here|There you will find 78733 additional Informations|Informations on that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • agen poker / 08/11/2018

  … [Trackback]

  […] Find More on|Find More|Read More Informations here|Here you can find 34979 additional Informations|Infos to that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • … [Trackback]

  […] Read More here|Read More|Find More Infos here|There you will find 51149 more Infos|Informations on that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • agregat wody lodowej / 08/11/2018

  … [Trackback]

  […] Find More on|Find More|Find More Informations here|Here you will find 6822 additional Informations|Infos to that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • … [Trackback]

  […] Read More on|Read More|Read More Infos here|Here you can find 94826 additional Infos|Infos on that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • … [Trackback]

  […] Find More here|Find More|Read More Informations here|There you can find 62024 additional Informations|Infos on that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • … [Trackback]

  […] Read More on|Read More|Find More Informations here|There you can find 16249 additional Informations|Infos to that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • website / 15/12/2018

  … [Trackback]

  […] Read More here|Read More|Read More Infos here|Here you can find 17152 additional Infos|Informations to that Topic: fridaycinemaa.com/kadugu-movie-review-2/ […]

 • Matdreams / 02/07/2019

  Propecia Cost Buy cialis from canada Cialis Experiencia

 • Matdreams / 10/07/2019

  Tamoxifene 20mg cialis for sale Buy Levothyroxine 50mcg Mastercard

 • Matdreams / 19/07/2019

  Achat Cialis Pas Cher levitra prices Cialis Netpharm Cialis Como Tomar

LEAVE A COMMENT