HomeTamilNGK படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிக பிரமாண்ட முறையில் நடைபெற உள்ளது

NGK படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிக பிரமாண்ட முறையில் நடைபெற உள்ளது

அனைவருக்கும் வணக்கம்

வருகின்ற 14ஆம் தேதி சென்னையில் அமைந்துள்ள ரோகிணி திரையரங்கில் #NGK படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிக பிரமாண்ட முறையில் நடைபெற உள்ளது இதில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் சார்ந்த அனைத்து மன்ற நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சுமார் 1000 நண்பர்கள் வரை இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த #NGK டீசர் வெளியீட்டு விழாவில் நீங்கள் எங்களுடன் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 

இடம் : கோயம்பேடு ரோகிணி திரையரங்கம்

நேரம் : 5.30pm To 6.30pm

தேதி : Feb 14Th

Producer Kathiresan
Sivakarthikeyan’s

fridaycinemaa@gmail.com

Rate This Article:
NO COMMENTS

LEAVE A COMMENT