HomeTamilstrong feminism விவசாயம் லவ் ஸ்டோரி ஃபேமிலி story என அனைத்தும் கண்ணே கலைமானே படத்தில் இருக்கிறது – தமன்னா 

strong feminism விவசாயம் லவ் ஸ்டோரி ஃபேமிலி story என அனைத்தும் கண்ணே கலைமானே படத்தில் இருக்கிறது – தமன்னா 

 

 இன்று காலையில் தான் இந்த படம் பார்த்தேன் கடந்த வருடம் இந்த படத்தில் நடிக்கும்போது நான் மானிட்டரிங் கூட பார்த்ததில்லை இன்று காலை படம் பார்க்கும்போது எனக்கு நிம்மதியாக இருந்தது .இந்த படத்தில் இயக்குனர் சீமான் அவர்கள் நிறைய விஷயங்கள் வைத்திருக்கிறார் strong feminism விவசாயம் லவ் ஸ்டோரி ஃபேமிலி story என அனைத்தும் இந்த படத்தில் இருக்கிறது இந்த படத்தை உலகத்தில் எந்த மூலையில் இருப்பவர்கள் பார்த்தால் ஒரு சப்டைட்டில் இல்லாமல் நன்றாக புரிந்து கொள்வார்கள் அந்த அளவுக்கு படம் மிக அருமையாக வந்துள்ளது இந்த கதையை படம் பிடிக்கும்போது நான் கதையோடு ஒன்றிப் போய் விட்டேன் இப்போது கூட அந்த உணர்விலிருந்து என்னால் வெளிவர முடியவில்லை என்றும் தெரிவித்தார்

fridaycinemaa@gmail.com

Rate This Article:
NO COMMENTS

LEAVE A COMMENT