HomePosts Tagged "அந்த இரட்டையர்களுள் ஒருவரான ராபர்ட் ஆசீர்வாதம் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார்"

தமிழ் சினிமாவில் இரண்டு பேர் இணைந்து ஒளிப்பதிவு செய்தது மிகக்குறைவு 80 காலகட்டத்தில் இரட்டையர்களாக(ராபர்ட் ராஜசேகர்) இணைந்து ஒளிப்பதிவு செய்த பலபடங்கள் தமிழ் சினிமாவின் ஒளிப்பதிவு தரத்தை வெகுவாக உயர்த்தியது ஒருதலைராகம் முதல் பலபடங்களுக்கு ஒளிப்பதிவு செய்து பிறகு ஒளிப்பதிவு மற்றும் இயக்குனர்களாக பாலைவனச்சோலை, மனசுக்குள் மத்தாப்பு, சின்னப்பூவே மெல்லப்பேசு, பறவைகள் பலவிதம், போற்ற தரமான பல டிரண்ட் செக்டர் படங்களை தமிழ்

Read More