HomePosts Tagged "‘இளையராஜா 75’ நிகழ்ச்சிக்கு பங்கேற்கும் பிரபலங்களின் பட்டியல்."

 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் இளையராஜா75 மாபெரும் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள், தமிழக கவர்னர் திரு.பன்வாரிலால் புரோகித், ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏ ஆர் ரகுமான் மற்றும் கலைத்துறையில் இருந்து முன்னணி நட்சத்திரங்கள் பங்கு பெற உள்ளனர்.பிப்ரவரி 2ம் தேதி கலை நிகழ்ச்சிக்கு நடனமாடும் முன்னணி கலைஞர்களின் பட்டியல் : பூர்ணா, ரூபிணி, சுனைனா, மஞ்சிமா மோகன், நிக்கி கல்ராணி

Read More