HomePosts Tagged "கதாசிரியருக்கு தமிழ் சினிமாவில் மதிப்பே இல்லை."

கதாசிரியருக்கு தமிழ் சினிமாவில் மதிப்பே இல்லை.சில நாட்கள் முன் கலைஞானம் அவர்களின் பாராட்டு விழா சென்னையில் பாரதிராஜா தலைமையில் நடந்தது. தமிழ்ப்படங்களில் வில்லனாக நடித்துக்கொண்டிருந்த ரஜினியை “பைரவி” படத்தின் மூலம் முதல் முறையாக ஹீரோவாக்கியவர் கலைஞானம்.  கலைஞானம் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதனை பெருமைப்படுத்தும் நோக்கில் பாரதிராஜா தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ மற்றும் விஜயபாஸ்கர்

Read More