HomePosts Tagged "கிரிஸ்டல் கிரியேஷன்ஸ்  அமுதா ஆனந்த் தயாரிப்பில்  ஐரிஸ் புரொடெக்ஷன்ஸ்  P. ராதாகிருஷ்ணன் இணை தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் “ லட்டு “- குணமாக சொல்லுங்க."

    இப்படத்தை இயக்குனர் சிகரம் K. பாலா சந்தர் அவர்களிடம் எடிட்டராக பணியாற்றிய வஜ்ரவேல் ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகனாக குணா பாபு நடிக்கிறார். இவர் இரும்புத்திரை , தமிழ் படம் 2.0 , தீரன் அதிகாரம் ஒன்று , காளி போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதுதவிர கேடி(A)கருப்பு துரை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார், பஞ்சராக்ஷரம் மற்றும் சூப்பர் டூப்பர் போன்ற

Read More