HomePosts Tagged "யோகிபாபு நடிக்கும்  ‘தர்ம பிரபு’ படத்திற்காக ஒரு பாடலுக்கு நடனமாடும் மேக்னா நாயுடு."

   ரூ.2 கோடி செலவில் பிரம்மாண்ட படப்பிடிப்பு தளம்யோகிபாபு  நடிப்பில் இயக்குநர் முத்துகுமரன்  இயக்கத்தில் P. ரங்கநாதன் தயாரிக்கும் படம் 'தர்மபிரபு'.எமலோகத்தைப் பற்றிய நகைச்சுவை கலந்த படம். தற்போது, இப்படத்திற்காக AVM ஸ்டூடியோவில் ரூ.2 கோடி செலவில் பிரம்மாண்டமாக படப்பிடிப்பு தளம் போடப்பட்டுள்ளது. சுமார் 1 ½ லட்சம் வருடங்கள் பழமையான எமலோகம் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது.மேலும், சொர்க்கம் மற்றும்

Read More