ராம் சரணின் பிரம்மாண்ட ஆக்ஷ்ன் படம்”வினயை விதேயா ராமா” தமிழ்-மலையாள மொழிகளில் வெளியாகிறது !
பதினோரு கோடி ரூபாய் செலவில் 100 நாட்கள் கிளைமாக்ஸ் சண்டை காட்சி. ராம் சரணின் பிரம்மாண்ட ஆக்ஷ்ன் படம்"வினயை விதேயா ராமா" தமிழ்-மலையாள மொழிகளில் வெளியாகிறது !தெலுங்கு சூப்பர் ஹீரோ ராம் சரண் கதா நாயகனாக நடிக்கும், மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட படமான "வினயை விதேயா ராமா" தமிழ், மலையாளம் மொழிகளில் வெளியாகிறது. பிரபல தெலுங்கு இயக்குனர் போயப்பட்டி சீனு