HomePosts Tagged "Aadhi"

 தன்னுடைய ஆல்பம் மூலம் வெற்றி மேல் வெற்றி பெற்று இளைஞர்களின் அடையாளமாகத் திகழ்கிறார் 'ஹிப்ஹாப்' ஆதி. அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான 'நட்பே துணை' படத்தில் 'கேரளா சாங்' பாடல் மாபெரும் வெற்றியடைந்தது. தற்போது, அப்படத்தின் இரண்டாவது பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். 'சிங்கிள் பசங்க' என்று தொடங்கும் அப்பாடல் யூடியூப், சமூக வலைத்தளம் மற்றும் அனைத்து இசை தளங்களிலும் வெளியாகி அனைவராலும் ஈர்க்கப்பட்டு வருகிறது.

Read More

    ‘அவ்னி மூவிஸ்’ சார்பில் சுந்தர்.சி தயாரிக்கும் படம் ‘நட்பே துணை’. இப்படத்தின் கதாநாயகனாக ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியும், கதாநாயகியாக புதுமுகம் அனகாவும் நடிக்கிறார்கள்.   இப்படத்தின் முதல் பாடல் கேரளா கலந்த தமிழ் பாடலாக வந்துள்ளது. இதன் வரிகள் தமிழ் கலந்த மலையாளமாக இருப்பதால் அனைவரையும் ரசிக்க வைக்கிறது. இப்பாடலை ‘ஹிப் ஹாப் தமிழா‘ ஆதியே எழுதி பாடியும் இருக்கிறார். இவருடன் ரஞ்சித் உன்னி,

Read More

சுந்தர்.சி. தயாரிப்பில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நடிக்கும் ‘நட்பே துணை’ படத்தின் செய்திகள் சில தினங்களுக்கு முன்பு வெளியானது அனைவரும் அறிந்ததே.தற்போது, ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது : -ஒவ்வொரு நண்பர் குழுவில் கேளிக்கை செய்யக் கூடிய நபர் ஒருவர் இருப்பார். அது மாதிரி நபர்களின் வேடிக்கை நடனக் காணொளியை #NatpeThunaiChallenge முகவரிக்கு

Read More

 Finally, after much upheaval and confusions, we get to hear that the theatrical release will happen by night show as the issues are cleared. According to the reports, it seems that producer CJ Jayakumar of Cameo Films had made double agreements with the release rights

Read More