HomePosts Tagged "Arul Nithi"

தயாரித்து அதில் பல வெற்றிப் படங்களுக்கு உரியவரும், மிகவும் புகழ்பெற்றத் தயாரிப்பாளர்களில் ஒருவருமான R.B. சௌத்ரி தற்போது தயாரிக்கும் படத்தில், ஜீவாவும் அருள்நிதியும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். நாயகியாக மஞ்சிமா மோகன் ஒப்பந்தமாகி இருக்கிறார். குறும்படத்தில் அங்கீகாரம் பெற்ற ராஜேஷ் அறிமுகமாகிறார்.ஜீவாவிற்கு வரிசையாக கொரில்லா, ஜிப்ஸி மற்றும் கீ போன்ற படங்கள் வெளியாவதற்குக் காத்திருக்கின்றது. கௌதம் வாசுதேவனின் 'அச்சம் என்பது மடமையடா' மூலம் தமிழ்

Read More