HomePosts Tagged "ayogya"

 லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில்  விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’  . ஏஆர் முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் மிகப் பிரமாண்ட நீதிமன்றம் செட்  ஒன்று போடப்பட்டுள்ளது.  படத்தின்  திருப்புமுனையாக அமைய உள்ள மிக முக்கியமான

Read More
POST TAGS:

 லைட் ஹவுஸ் மூவி மேக்கேர்ஸ் B. மது தயாரிப்பில் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் "அயோக்யா" படத்தின் படப்பிடிப்பு நேற்று விழுப்புரம் மவட்டத்திலுள்ள கூனிமேடு மசூதி அருகே நடைபெற இருந்தது. அதற்க்கான அனுமதியும் படக்குழுவினர் முறையாக முன்னமே பெற்று வைத்திருந்தனர். அனால் நேற்று பாபரி மசூதி இடிக்கபட்ட நினைவு நாள் ஆகையால் அசம்பாவிதம் ஏதும் நடக்க கூடாது என்று கருதி காவல்

Read More