HomePosts Tagged "FEFSI"

 தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர்,செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய மூன்று பதவிக்கு மட்டும் இன்று காலை ( பிப்ரவரி 17 ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடந்தது. துணைத்தலைவர்கள் 5 பேர்,இணைச்செயலாளர்கள் 5 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இவர்கள் 10 பேரும் செல்வமணி ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.,வாக்காளர்கள் 65 பேரும் வாக்களித்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டது. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்கே.செல்வமணி 49 வாக்குகள் பெற்று

Read More
POST TAGS:

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்'இளையராஜா 75' நிகழ்ச்சியின் டிக்கெட் திறப்பு விழா மகேந்திரா வோர்ல்டு சிட்டியில் நடைபெற்றது. அதற்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்த மகேந்திரா வோர்ல்டு சிட்டிக்கும், மகேந்திரா வோர்ல்டு ஸ்கூல்-க்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாகவும், அனைத்து தமிழ் திரையுலகம் சங்கம் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  சுமார் 1000 படங்களுக்கு மேல், பல்லாயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்த மாமேதை இசைஞானி

Read More

தமிழர்களின் தானைத் தலைவனே! தமிழன்னையின் தலைமகனே! திமுகவின் நிரந்தர தலைவனே! தமிழகத்தின் முன்னாள் முதல்வனே! தமிழ் திரைப்படத்துறையின், மூத்த சகோதரனே! எங்களை ஆழ்கடலில் ஆழ்த்திவிட்டு வானத்தில் மறைந்த தமிழ்ச் சூரியனே! தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் பகுத்தறிவு வெளிச்சத்தை பரப்பிச் சென்ற பாலைவனப் பகலவனே! பெரியாரின் பாசறையே! சமூக சீர்திருத்தங்களை, பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளை, உயரத்திப் பிடித்த உதயசூரியனே! மாலை மயங்கும் நேரத்தில் சூரியன் தான் மறைகிறான் என்று நாங்கள் மயங்கி இருந்த வேளையில், சூரியனோடு சூரியனாக, எங்களை ஏமாற்றி மறைந்து விட்ட இரட்டைச் சூரியனே! பகைவரால், துரோகிகளால், நாங்கள் பாதிக்கப்பட்ட போது, உன்னிடம் சொல்லி அழுதோம்! இப்போது

Read More

தயாரிப்பாளரும்,தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொருளாளருமான 'ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ்' S.R.பிரபு பெப்சிக்கு10லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கி உள்ளார் . கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக சினிமா வேலைநிறுத்தத்தால் வேலை இல்லாமல் இருக்கும் தொழிலாளர்கள் நலனுக்காக இது அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மேலும் பல தயாரிப்பாளர்கள் தொழிலாளர்கள் நலனுக்காக நன்கொடை அளிக்க முன் வந்துள்ளதாக தயாரிப்பாளர் சங்க வட்டாரங்கள் தெரிவித்தனர்.

Read More

Actor Vishal being the president of Tamil Film Producer Council and General Secretary of Nadigar Sangam has been in his best in bringing a best situation to everyone. While he is incessantly proving it as head of Producer Council that will have the results sooner

Read More

கலாட்டா டாட்காம் இணைய தளத்தின் சினிமா அவார்டு நிகழ்ச்சி சேத்துபட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் மொத்தம் தொகை 10லட்சம் ரூபாய் நன்கொடையாக அளித்தார்கள். இதை கமல் ஹாசன் வழங்க தயாரிப்பாளர் சங்கம் தலைவர் விஷால் பெற்று கொண்ட அதே மேடையில் , பெப்சி தலைவர் R.K.செல்வமணியிடம் பெப்சி யூனியனுக்கு

Read More

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரியும் ஸ்டெர்லைட் ஆலையை மூடகோரி மத்திய அரசினை வலியுறுத்தியும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்., தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து வருகிற 08.04.2018 ஞாயிற்றுகிழமை அன்று காலை 9 மணி முதல் 1மணி வரை வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன அறவழி போராட்டம்

Read More