HomePosts Tagged "happy new year"

 ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதையமைப்பில் அனைவரின் எதிர்பார்ப்பையும் பாராட்டையும் பெற்று வருபவர் இயக்குநர் சுசீந்திரன்.அவர், ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விபத்து ஏற்பட்டு பல இளைஞர்கள் தங்களுடைய உயிரை இழக்கின்றனர். அவர்களுடைய குடும்பத்தினர், அப்பா, அம்மா, உடன் பிறந்தவர்கள் ஒவ்வொரு புத்தாண்டிலும் அவர்களை நினைத்து எவ்வளவு வலியும் வேதனையும் அடைவார்கள் என்பதை நினைத்து பார்த்து இந்த வருட புத்தாண்டை பாதுகாப்புடன் கொண்டாடுங்கள்

Read More