HomePosts Tagged "jyotika"

 இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜோதிகா நடிப்பில் வெளியான படம் ‘காற்றின் மொழி’ . அன்றிலிருந்து தொடர்ந்து மக்களின் ஆதரவையும், பாராட்டையும் பெற்றது. குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.மேலும், இப்படத்தின் தயாரிப்பாளரான தனஞ்செயன் இப்படத்திற்கான டிக்கெட் தொகையில் ஒரு பகுதியை கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்படும் என்று அறிவித்தார்.இந்நிலையில், ஓசூரை சேர்ந்த சூர்யா நற்பணி இயக்கத்தின் சார்பாக அங்குள்ள அனாதை

Read More

'காற்றின் மொழி' திரைப்படத்தை ஒரு சிறந்த குடும்பப்படமாக கொண்டாடி வரும் தமிழக மக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.   இந்த சமயத்தில் 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட தமிழக 'டெல்டா' பகுதி மக்களுக்கு நீங்கள் 'காற்றின் மொழி' திரைப்படம் பார்ப்பதன் மூலமும் உதவலாம்.  இன்று முதல் தமிழகமெங்கும் விற்பனையாகும் ஒவ்வொரு 'காற்றின் மொழி' டிக்கெட் வருமானத்தின் தயாரிப்பாளர் ஷேரிலிருந்து ரூபாய் 2 தமிழக அரசின் 'கஜா' புயல் நிவாரண

Read More

    நேற்று (15.11.2018) ‘காற்றின் மொழி’ திரைப்படம் பத்திரிக்கையாளர்களுக்கு பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது. ஜோதிகா, விதார்த், ராதாமோகன், தனஞ்செயன் மற்றும் பலரும் பத்திரிக்கையாளர்களுடன் இப்படத்தைக் கண்டு களித்தனர்.   படத்தைப் பார்த்த பத்திரியாளர்கள் அனைவரும் படக்குழுவினருக்குப் பாராட்டைத் தெரிவித்தனர். இப்படம் குடும்பத்தோடு சென்று பார்க்கக் கூடிய படமாக இருக்கிறது. நல்ல கருத்தைக் கொடுக்கும் படமாகவும், அந்தக் கருத்தை நகைச்சுவையோடு கலந்து கொடுக்கும் படமாகவும் இருந்ததாக கூறினர். பத்திரிக்கையாளர்களும்

Read More

 The entire day has been a much celebratory moment for the entire Kollywood as lots and lots announcements and launches of big tickets have happened. First it is a surprisal fact by the morning, where Vijay-Atlee-AR Rahman trio’s “Thalapathy 63” was launched in style. This

Read More

 வித்யா பாலன் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'துமாரி சுலு', இப்படம் 'காற்றின் மொழி' என்ற பெயரில் தமிழில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு இந்த வாரம் வெளியாகும் நிலையில், வித்யா பாலன் இப்படம் பற்றிக் கூறியதாவது:-ஹிந்தியில் வெளியாகிய 'துமாரி சுலு' படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தை ஜோதிகா தமிழில் ஏற்று நடிக்கிறார். அப்படம் 'காற்றின் மொழி' என்ற பெயரில்

Read More

 2-வது சுற்றில் தான் நடிக்கும் படங்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறார் ஜோதிகா. திருமணத்திற்கு பிறகு அவர் நடித்த '36 வயதினிலே' படம் வெற்றி பெற்றத்தைத் தொடர்ந்து 'மகளிர் மட்டும்' படமும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. தனக்கு முக்கியத்துவம் தரும் கதை மட்டும் தான் வேண்டும் என்றில்லாமல், நிஜ வாழ்க்கையோடு ஒன்றி போகும் கதாபாத்திரமாகவும் இருக்க வேண்டும் கவனமாக இருக்கிறார்.

Read More