HomePosts Tagged "karunas"

சாதியே கூடாது என்று  பல ஆண்டுகளாக தமிழ்ச்சமூகத்தில் பலர் உறக்க வலியுறுத்திக்கொண்டே இருந்தாலும், சாதி அடையாளத்தையே தலைக்கவசமாய் தூக்கிகொண்டு திரிகிறார்! பல பொய்யான வரலாற்றை தனக்கு சாதகமாக திரிக்கிறார், தலித்தியம் பேசுகிற இயக்குநர் இரஞ்சித்! இவர் போன்ற பல பிற்போக்கு வாதிகள் தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்பி புகழடைவதையே கொள்கையாக கொண்டுள்ளனர். நாம் அவர்களுக்கெல்லாம் பாடம் நடத்தி நேரத்தை விரயம் செய்யக் கூடாததுதான்! ஆனால்

Read More

மலேசியாவில் நட்சத்திர கலைவிழா (2018)வரும் ஜனவரி 6 சனிக்கிழமை மாலை நடைபெறும் 'நட்சத்திர கலைவிழா" வின் அறிமுக விழா, மலேசிய புக்கிஜாலி அரங்கில், மலேசிய விளையாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ சரவணன், முதல் டிக்கெட் விற்பனையை துவக்கி வைத்தபோது, உடன் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் பொருப்பாளர்கள் தலைவர் நாசர், கார்த்தி, கருணாஸ் MLA, பூச்சி முருகன், மற்றும் திரளான மலேசிய மற்றும் இந்திய

Read More