HomePosts Tagged "megha akash"

    கண்ணன் ஒரு இயக்குனராக, ஒரு சிறந்த கலையுணர்வுடன் மட்டுமே திருப்தியடைய மாட்டார். சரியான கதாபாத்திர தேர்வாலும் மனநிறைவு அடைபவர். அவரது ஒவ்வொரு திரைப்படமும், எந்த வகை படமாக இருந்தாலும், நடிகர்களின் கதாபாத்திர தன்மை மற்றும் சரியான நடிகர் தேர்வு ஆகியவை ஒரு சுவாரஸ்யமான கவர்ச்சியாக மாறும். அவரது அடுத்த படமான 'பூமராங்' ஒரு விதிவிலக்கு அல்ல. இயற்கையாகவே, அந்த  படத்தின் நடிகர்களின் பட்டியல்

Read More

ஒரு கதாபாத்திரத்தின் அழகிய சாரம் அதன் குரலுடன் சேர்த்தால் தான் முழுமையடைகிறது. உண்மையில், அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுப்பது அந்த குரல் தான். இதை ஒரு நடிகர் நிறைவேற்றும்போது தான்  ​​ செயற்கையாக இல்லாமல் அந்த கதாபாத்திரங்களின் உண்மைத்தன்மை வெளிப்படுகிறது.  மேகா ஆகாஷ்  தன் சொந்த குரலில் டப்பிங் பேச எடுத்த முயற்சியால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் அவரின்

Read More