HomePosts Tagged "Nadigar Sangam"

 புரட்சி தலைவர் 'பாரத் ரத்னா " எம். ஜி. ஆர் அவர்களது 102-வது பிறந்த நாள் நாடெங்கும் ரசிகர்களால் இன்று கொண்டாப்பட்டது . இதை ஒட்டி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக , நடிகர் சங்க வளாகத்தில் அவரது புகைப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் M.நாசர், பொது செயலாளர் விஷால், செயற்குழு உறுப்பினர்கள்

Read More

    The event of launching the ticket sales for ‘ILAIYARAAJA 75’ happened amidst huge fanfare and crowds at 5th Tamil Nadu International Hot Air Balloon Festival in Mahindra City. All the association and union leaders and representatives along with the office bearers were present for the

Read More

 தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், தென்னிந்திய நடிகர் சங்க சாரிட்டபிள் அறக்கட்டளையின் அறங்காவலருமான திரு.ஐசரி கணேஷ் அவர்கள் நடிகர் சங்கத்தின் 62ம் ஆண்டு பொதுக்குழுவில் அறிவித்து ஒப்புதல் பெற்றதின் அடிப்படையில் நடிகர் சங்க இடத்தில் புதிதாக கட்டி கொண்டிருக்கும் கட்டிடத்தில் உள்ள சிறிய (Mini) திருமண மண்டபத்திற்கு அவரது தந்தையான திரு.ஐசரி வேலன் அவர்கள் பெயரை வைப்பதற்கு ஒப்புதல் பெறப்பட்டது.

Read More

தமிழ் திரையுலகின் தாய் சங்கமான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சமீபத்தில் நடந்து கொண்டிருக்கும் எதிர்பாராத சம்பவங்களை பார்த்து மிகவும் வேதனை அடைந்தோம். இன்று தமிழ் திரைப்பட உலகம் இருக்கின்ற சூழ்நிலையில் அச்சங்கத்திற்கு மிகப்பெரிய பொறுப்புகளும் கடமைகளும் எதிர்காலத்திற்கு தேவையான திட்டமிடலும் சம்பந்தப்பட்டு இருப்பதால் அச்சங்கத்திற்கு இது போன்ற நிகழ்வுகள் எதிர்கால திரையுலகத்தை பாதிக்கும்.எதிர்காலத்தை கணக்கில் வைத்து திரையுலகம் சீராய் இயங்குவதற்கும் மற்ற

Read More

     புகழ் பெற்ற கன்னட நடிகரும் முன்னாள் மத்திய -மாநில அமைச்சருமான அம்பரீஷ்(66) நேற்று பெங்களுருவில் காலமானார் .அவரது இழப்பு கன்னட திரை உலகிற்கு மட்டுமல்ல இந்திய திரை உலகிற்கே மாபெரும் இழப்பாகும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில்  தெரிவித்துள்ளது .மேலும், " கன்னட நடிகர் சங்கம்  தலைவர் திரு அம்பரீஷ் அவர்கள் என்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்துடன் நல்லுறவை

Read More

தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை - 29.10.201829.10.2018 அன்று நடந்த சிறப்பு செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்1. அங்கத்தினர்களுடைய உரிமைகளும் சுயமரியாதையும் காப்பாற்றும் வகையில் ஏற்கனவே தென்னிந்திய நடிகர் சங்கத்தில் சட்டங்கள் இருந்தாலும், நீதிமன்றத்தால் பரிந்துரை செய்யப்பட்ட 'விசாகா குழு' செயல்படும் சட்டங்களின் அடிப்படையில் குழு ஒன்று உருவாக்கப்படும் . இதில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளோடு பெரும்பான்மை மகளிரும் உட்பட, குழுவாக அமையும். பிரச்சனைகளை

Read More

 பிரபல வில்லன் - குணச்சித்திர நடிகர் கேப்டன் ராஜு(68) உடல்நல குறைவின்றி இன்று அதிகாலையில் கொச்சியிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார் .அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது ."நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் , பிரபல நடிகர் கேப்டன் ராஜு அவர்கள் மறைந்த செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ராணுவ அதிகாரியாக பணியாற்றும்

Read More

         திரைப்பட நடிகர் வெள்ளை சுப்பையா (74) உடல்நல குறைவால் நேற்று கோவை, மேட்டுபாளையத்தில் காலமானார்.  அவரது  மறைவிற்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. நடிகர்  சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்     "  வைதேகி காத்திருந்தாள் , கரகாட்டக்கரன் உட்பட ஏராளமான படங்களில்  நடித்து தனி முத்திரை பதித்து பிரபலமானவர் நடிகர் வெள்ளை சுப்பையா. நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்.அவரது

Read More

        தமிழகத்தின் முதல் பலகுரல் மன்னன் திரைப்பட நடிகர் ராக்கெட் ராமநாதன் (74) நேற்று சென்னையில் காலமானார். தமிழக அரசின் கலைமாமணி, நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் உள்பட ஏராளமான விருதுகள் பெற்றவர்.  இன்று மாலை 4.30 மணியளவில் நல்லடக்கம் நடைபெறுகிறது. அவருக்கு மனைவியும் ஒரு மகளும் மகனும்  உள்ளனர்.அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. நடிகர்  சங்கம் வெளியிட்டுள்ள

Read More

 கலைவாணர் N.S. கிருஷ்ணன் அவர்களது 61-வது நினைவு நாளையொட்டி இன்று (30.8.2018) அவரது திரு உருவ சிலைக்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் M. நாசர், நியமன செயற்குழு உறுப்பினர் மனோபாலா,பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

Read More