HomePosts Tagged "Raadhika Sarathkumar"

சரத்குமார்-ராதிகா நட்சத்திர தம்பதிகள் திரையிலும் தம்பதிகளாகவே நடிக்கிறார்கள். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் அடுத்த படைப்பு.இந்திய திரை உலகில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் இயக்குனர் மணிரத்னம் தனது அடுத்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் துவக்கிவிட்டார்.அதே வேளையில் மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்திற்க்காக ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தை அவரது இணை இயக்குனரான தனா இயக்குகிறார். இவர் ஏற்கனவே "படை வீரன்" என்ற

Read More