HomePosts Tagged "raku preet singh"

 சூர்யாவுடன் NGK மற்றும் கார்த்தியுடன் 'தேவ்' என்று ஒரே நேரத்தில் இருவருடனும் பணியாற்றுவது சிறந்த அனுபவமாக உள்ளது. நான் சூர்யாவுடைய மிகப்பெரிய ரசிகை. செல்வராகவன் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் கலைஞர்களிடமிருக்கும் சிறந்த ஆற்றலை வெளிக்கொண்டு வருவதில் வல்லவர் என்று. NGK - வில் நான் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறேனோ அதற்கு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரமாக 'தேவ்' படத்தின் பாத்திரம் இருக்கும். இரண்டுமே

Read More

எல்லா போலீஸ் அதிகாரிக்கும் இந்த தீரனை பிடிக்கும் - ஜாங்கிட் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை பற்றி DGP ஜாங்கிட் கூறியதாவது : இந்த படம் மிக அருமையாக வந்துள்ளது. உண்மையில் அந்த பவ்ரியா குழுவை பிடிக்கும் மிஷனுக்கு நாங்கள் தான் தலைமைவகித்தோம். எப்படி அந்த சம்பவங்கள் போலீஸ் பார்வையில் நடந்ததோ அது அப்படியே படமாக வந்துள்ளது. நடிகர் கார்த்தியையும் இயக்குநர் வினோத்தையும் நான்

Read More