HomePosts Tagged "sandakozhi 2"

 சண்டக்கோழி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவோடு சேர்த்து விஷால் 25 விழாவும் நடைபெற்றது. இவ்விழாவிற்கு விஷால் தாரை தப்பட்டை , நையாண்டி மேளம் முழங்க ஜீப்பில் வந்து இறங்கினார். அப்போது அவரை கரகாட்டம் , ஒயிலாட்டம் மற்றும் புலி வேடம் போன்ற பல வேடமிட்ட குழுவினர் நடனமாடி தென்தமிழக கிராமத்து பாணியில் ஊர் பெரியவர்கள் சூழ வரவேற்றனர். பின்னர்

Read More

இந்தப் படத்தில் விஷாலுக்கு இணையான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் இயக்குநர். ஒரு பெண்ணுக்கான உரிமையைக் கோரும் பேச்சி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். சக்தி விஷாலுக்கு இணையாக என்னை பிரம்மாண்டமாக காண்பித்திருக்கிறார். கீர்த்தியுடன் எனக்கு இரண்டாவது படம். சர்காரிலும் நடித்திருக்கிறோம். ஆனால் இரண்டு படத்திலும் எங்கள் இருவருக்கும் இணையான காட்சிகள் இல்லை. அதேபோல் முனீஷ்காந்த் மற்றும் கஞ்சா கருப்பு இருவருடனும் காட்சிகள் இல்லை. ராஜ்கிரணுடன் நடிக்கும்போது

Read More

லிங்குசாமி பேசும்போதுஇப்படத்தைப் பற்றி ஏதும் பேசாமலேயே வெளியிட வேண்டும் என நினைத்தேன். ஆனால் உண்மையான உழைப்பிற்கு எப்போதும் மரியாதை உண்டு. ஒரு படத்தோட வெற்றி என்பது அப்படத்தில் நடிக்கக் கூடியவர்களின் மனநிலையைப் பொறுத்தே அமையும். 'ஆனந்தமும்' அப்படித்தான். 'பையா' வாகட்டும், ரன் ஆகட்டும், சண்டைக்கோழி முதல் பகுதி, வேட்டை என்று எனக்கு தவறாக அமைந்த படமானாலும், சரியாக அமைந்த படமானாலும் அந்தப் படத்தில்

Read More

சண்டைக்கோழி 2 படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது தயக்கத்துடன் தான் வந்தேன். ஆனால் இப்பொழுது கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கிறது. ஏனென்றால், முதல் பகுதியில் மீரா ஜாஸ்மின் சிறப்பாக நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்திற்கு ஈடுகொடுத்து நடிக்க வேண்டும். இயக்குநர் லிங்குசாமி கதைக் குறும்போதே நடித்தும் காட்டுவார். கதாநாயகிக்கு நடிக்கும் வாய்ப்பு ஒரு சில படங்களில் மட்டுமே அமையும். இந்த படத்தில் அப்படியொரு வாய்ப்பை இயக்குநர்

Read More

The celebrations are already on its grandest spell with the entire team of Sandakozhi 2 looking so much sure-footed of scoring the brownie points with the film. Of course, the success of first part has yielded the finest platform raising the bars of expectations. Here

Read More