HomePosts Tagged "sarjun"

       சத்யராஜ் , கிஷோரிடம் நான் நிறையவே கற்றுக் கொண்டேன் என்று 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்'  படத்தின் நாயகன்  புதுமுக நடிகர்விவேக் ராஜ்கோபால் கூறியிருக்கிறார்.    மணிரத்னம் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்த சர்ஜுன் KM இயக்கத்தில்அண்மையில் வெளியாகி பரவலான பாராட்டு பெற்ற படம் 'எச்சரிக்கை `, இதில் தாமஸ் பாத்திரத்தில் வரும் விவேக் ராஜ்கோபாலும் மூத்த நடிகர் கிஷோரும் கதையின் பெரும்

Read More